
Health
நீங்கள் அடிக்கடி டயாலிசிஸ் செய்கிறீர்களா..?
லைஃப் ஸ்டைல் ஹெல்த் நீங்கள் அடிக்கடி டயாலிசிஸ் செய்கிறீர்களா..? இயற்கையாக சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரித்து செய்யும் வேலையை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் சிறுநீரகத்தின் வேலையை செய்ய வைப்பதுதான் டயாலிசிஸ். சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களை குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்து, சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான தொழிற்பாடுகளை ஒழுங்காக்குவதில் பங்களிக்கின்றது. மனிதர்களில்,Continue Reading