
ப்ரீ பிசினஸில் 100 கோடியை நெருங்கிய தனுஷின் கேப்டன் மில்லர்!
பொழுதுபோக்கு சினிமாஸ் ப்ரீ பிசினஸில் 100 கோடியை நெருங்கிய தனுஷின் கேப்டன் மில்லர்! நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கி வருகிறது. கடந்த ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அவரது வாத்தி படமும் 100 கோடி கிளப்பில் இணையவுள்ளது. நடிகர் தனுஷ் தன்னுடைய எல்லைகளை கோலிவுட்டோடு நிறுத்திக் கொள்ளாமல்,Continue Reading