Search Result

Month: February 2023

Others

கூகுள் மொழி பெயர்ப்பு தளத்தில் மேலும் 24 மொழிகள்…

செய்திகள் இந்தியா கூகுள் மொழி பெயர்ப்பு தளத்தில் மேலும் 24 மொழிகள்… கூகுள் நிறுவனம் தனது Google Translate இணைய பக்கத்திற்கு மேலும் 24 மொழிகளை சேர்த்துள்ளது. இதனடிப்படையில் உலகம் முழுவதும் அந்த மொழிகளை பேசும் சுமார் 300 மில்லியன் மக்களுக்கு மொழி தடைகளை வெற்றி கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொழிகளில் 10 மொழிகள் ஆப்பிரிக்க கண்டத்தில் பேசப்படும் மொழிகள். Lingala, TwiContinue Reading

Beauty Tips

ஒரு ஆயுர்வேத குளியல் சோப்பின் விலை 10,000!

செய்திகள் இந்தியா ஒரு ஆயுர்வேத குளியல் சோப்பின் விலை 10,000! கேரளாவில் 75 வயது வைத்தியர் கண்டுபிடித்த இந்த ஒரு ஆயுர்வேத சோப்பு, 10,000 மதிப்பில் விலை போகிறது. இந்த வைத்தியர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவம் பார்த்து வருகிறார். இந்தியா முழுவதும் இருந்து வந்த தீராத நோய் உடைய பலரை குணமடைய செய்துள்ளார். கேரளா மாவட்டம் கண்ணூரை சேர்ந்த இவர் கண்டுபிடித்த குளியல் சோப்பு ஒன்று இப்பொழுதுContinue Reading

Beauty Tips

கேரட் கோல்டன் பேசியல்

செய்திகள் இந்தியா கேரட் கோல்டன் பேசியல்… ஒரு கேரட் இருந்தால் வீட்டிலேயே சூப்பரா கோல்டன் பேசியல் பண்ணலாம். இத ஒரு முறை ட்ரை பண்ணா இனி பியூட்டி பார்லர் போகனும் நினைக்கவே மாட்டீங்க. இப்போதெல்லாம் அழகிற்காகவே பெருமளவு செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். முகத்தை அழகாக்க வேண்டும் என்றால் முதலில் பார்லர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடுகிறது. இனி முகத்தை வெள்ளையாக்க வேண்டும் என்றால் பார்லர் தான் செல்லContinue Reading

Environment

சுறுசுறுப்பான உயிரினங்கள் 10

செய்திகள் இந்தியா சுறுசுறுப்பான உயிரினங்கள் 10 நம்மைவிட உயிரினங்களே சுறுசுறுப்பானவை தெரியுமா? எறும்பு ஓரிடத்தில் நின்று பார்த்திருக்கிறீர்களா? துறு துறுவெனத்தானே இருக்கும். எறும்பைப்போலவே இன்னும் சில உயிரினங்களும் அதிக சுறுசுறுப்பானவையாக இருக்கின்றன. எவை அவை என்பதை பார்ப்போமா? தேனீக்கள் சுறுசுறுப்பில் முதலிடத்தில் இருப்பவை தேனீக்கள்தான். இவைகளில் வேலைக்காரத் தேனீக்கள் ஓய்வே இல்லாமல் உழைக்கின்றன. தட்பவெப்ப நிலை மாறுபாடுகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு தம் பணியை அமைத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குContinue Reading

Education

வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)

செய்திகள் இந்தியா வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture) தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டய‌ப்படிப்பு என்பது இரண்டு வருட படிப்பு ஆகும். தமிழ் நாட்டில் வேளாண் பட்டய‌ப்படிப்புகளுக்கு, வேளாண்மை பட்டப்படிப்பை போன்றே மோகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அளவில், 2020 -21 ஆம் கல்வி ஆண்டுகான வேளாண் பட்டய‌ப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை விரிவாக காணலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் பட்டய‌ப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன. இதில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடுContinue Reading

Health

தெரிந்து கொள்வோம் – பெண்களுக்கு ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோய்!

செய்திகள் இந்தியா தெரிந்து கொள்வோம் – பெண்களுக்கு ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோய்! உலகளவில் பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் இடத்தில் மார்பக புற்றுநோயும், இரண்டாம் இடத்தில் கருப்பைவாய் புற்றுநோயும் உள்ளன. குறிப்பாக கருப்பைவாய் புற்றுநோயால் வளர்ந்து வரும் நாடுகளான ஆப்பிரிக்கா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இந்தியளவில் தமிழகத்தில்தான் கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலContinue Reading

India

Indian Civil Service Officers – Current Capacity & Various Positions

செய்திகள் இந்தியா Indian Civil Service Officers – Current Capacity & Various Positions Odisha cadre IAS officer Pradeep Kumar Jena (IAS:OD:1989) is likely to succeed present Chief Secretary Suresh Chandra Mahaptra (IAS:OD:1986). New Delhi: Following the retirement of Neeraj Sinha (IPS:JH:1987) as DGP on February 11, the Govt of Jharkhand appointedContinue Reading

India

அண்ணா பல்கலைக்கழகம் குறும்படப் போட்டி! அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்

செய்திகள் இந்தியா அண்ணா பல்கலைக்கழகம் குறும்படப் போட்டி! அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம் ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து எல்லா கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம் என்று அறிவித்துள்ளது. 17வது ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த ஆண்டு நவம்பர் 14-ல் தொடங்கி நவம்பர் 16-ஆம் தேதி வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது.Continue Reading