
கம்மியான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா…? பெட்ரோல் வண்டிகளை உபயோகிக்கும் மக்களே ரெடியா இருங்க..
செய்திகள் இந்தியா கம்மியான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா…? பெட்ரோல் வண்டிகளை உபயோகிக்கும் மக்களே ரெடியா இருங்க.. இந்திய மக்கள் மத்தியில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல் டூவீலர்களை இயக்குவதற்கு மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ஆனால் பெட்ரோல் டூவீலர்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் டூவீலர்களின் விலை அதிகம். எனவே மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட, நிறையContinue Reading