
தமிழகத்தில் 3700 போலீஸ் பணியிடங்கள்!
செய்திகள் இந்தியா தமிழகத்தில் 3700 போலீஸ் பணியிடங்கள்! தமிழ்நாடு காவல்துறையில் 500 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3200 காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார். இதில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற உங்களது கனவை நிறைவேற்ற இளைஞர்கள் இப்போது இருந்தே தயாராகுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.Continue Reading