உங்க குடும்ப பட்ஜெட் போடுவது, இனி ரொம்ப ஈஸி…!
செய்திகள் இந்தியா உங்க குடும்ப பட்ஜெட் போடுவது, இனி ரொம்ப ஈஸி…! 1. தேவைகள் (மளிகை சாமான்கள், கட்டணங்கள், வாடகை) மற்றும் விருப்பங்கள் (வெளியில் சாப்பிடுவது), ஆடம்பரங்கள், பொழுதுபோக்குக்கு செலவிடுவது) இரண்டையும் தனித்தனியே பிரியுங்கள். 2. குறுகிய கால இலக்ககள் (கடனை திருப்பிச் செலுத்துதல், விடுமுறை / பயணம்) மற்றும் நீண்டகால இலக்குகளை (புதிய வீடு, திருமணம்) நிர்ணயிங்கள். 3. வருமானத்தில் 50% தொகையை தேவைகளுக்கு ஒதுக்கும் வகையில் பட்ஜெட்டைContinue Reading