Search Result

Day: March 7, 2023

News

‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் தொகுப்பிலிருந்து கரு. பழனியப்பன் விலகல்!

செய்திகள் தமிழகம் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் தொகுப்பிலிருந்து கரு. பழனியப்பன் விலகல்! ‘நீயா நானா’வுக்கு போட்டியாக ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதன் தொகுப்பாளர் இயக்குநர் கரு. பழனியப்பன் அறிவித்துள்ளார். இதுபற்றி அவரது பேஸ்புக் பதிவில், “ஜீ தமிழ் உடனான 4 வருட பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில்,Continue Reading

Education

ஓராண்டுப் படிப்பில் அனல் மின்நிலையங்களில் வேலை வாய்ப்பா..?

செய்திகள் இந்தியா ஓராண்டுப் படிப்பில் அனல் மின்நிலையங்களில் வேலை வாய்ப்பா..? அனல் மின்நிலையங்களில் வேலை செய்ய விரும்புபவர்கள் நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் ஓராண்டு போஸ்ட் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம். நமது நாட்டில் எந்த அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்தாலும்கூட மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது. இந்நிலையில், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, இத்துறையில் உரிய பயிற்சி பெற்ற பொறியாளர்கள்Continue Reading

Health

அருகம்புல்லில் இவ்ளோ பயன்கள் இருக்கிறதா..?

செய்திகள் இந்தியா அருகம்புல்லில் இவ்ளோ பயன்கள் இருக்கிறதா..? தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். பலன்கள்: • நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் குணமாகும். • வயிற்றுப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளுக்குContinue Reading

Health

கருஞ்சீரகத்தில் உள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்

செய்திகள் இந்தியா கருஞ்சீரகத்தில் உள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள் • கருஞ்சீரகம், சுக்கு – தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் தொல்லை தீரும். • கருஞ்சீரகத்தை பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் ஊற வைத்து அரைத்து தினமும் இரண்டு கருஞ்சீரகத்துடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும். • கருஞ்சீரகத்தைContinue Reading

Health

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு..!

செய்திகள் இந்தியா கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு..! வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை என இருவழிகளில் வெளிவந்து விடுவதால் உடல் மிகவும் பலவீனமாக வாய்ப்புண்டு. ஆனால் இந்த சமயத்தில் தான் கர்ப்பிணிப் பெண்கள் ஒருநாளுக்கு குறைந்தது ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சினைContinue Reading

Others

ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பத் துறை

செய்திகள் இந்தியா ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பத் துறை ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பம் அல்லது ஜியோமேடிக்ஸ் என்பது, பயன்பாட்டை, தகவல் தொழில்நுட்பத்துடன் இணைக்கும் ஓர் அறிவியலாகும். வான்வெளி ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தற்போதைய முனைப்பு மற்றும் முன்னேற்றமானது, ஜியோஸ்பேஷியல் துறையில் பல வேலைவாய்ப்புகளை, ஆர்வமுள்ளவர்கள் பெறும் நிலையை உருவாக்கியுள்ளது. பயன்கள் பலவிதமான துறைகள் மற்றும் பயனர்களிடத்தில், முடிவெடுக்க உதவும் ஒரு கருவியாக இந்த ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கையால் தயாரிக்கப்பட்ட வரைபடங்களை, உயர்தொழில்நுட்பContinue Reading

News

இனி ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும்! தமிழக அரசு அறிவிப்பு

செய்திகள் இந்தியா இனி ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும்! தமிழக அரசு அறிவிப்பு ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 100 யூனிட் வரை இலவசம். அடுத்த ஒவ்வொரு 100 யூனிட்டுக்கு வெவ்வேறு மாதிரியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஒரே வீட்டில் 2 மீட்டர்கள் பொருத்துவதன் மூலம் இந்த மானியம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகையContinue Reading

Cinema

ஹோலியில் தொடங்கும் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்

செய்திகள் இந்தியா ஹோலியில் தொடங்கும் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் படம் ‘லால் சலாம்’. ஹோலி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக லைகா ட்விட்டரில் அறிவித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.Continue Reading