
PF Account கணக்கு இருப்பவர்களுக்கு செம்ம ஜாக்பாட்!
செய்திகள் இந்தியா PF Account கணக்கு இருப்பவர்களுக்கு செம்ம ஜாக்பாட்! PF Account வைத்து இருக்கும் ஊழியர்களுக்கு முக்கியமான நல்ல செய்தி ஒன்றை மத்திய அறங்காவலர் குழு வெளியிட்டு உள்ளது. நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகையில், குறிப்பிட்ட தொகை நமது PF Accountற்கு செல்லும். நிறுவனத்திடம் இருந்தும், நம்மிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை இப்படி மாதம் மாதம் நமது PF Accountல் சேரும். EPFO பக்கத்தில் இருக்கும் பாஸ்புக் தளத்தில்Continue Reading