
‘மெட்டா’ அறிவித்துள்ள புதியதாக 10 ஆயிரம் பேர் பணிநீக்கம்!
செய்திகள் இந்தியா ‘மெட்டா’ அறிவித்துள்ள புதியதாக 10 ஆயிரம் பேர் பணிநீக்கம்! மேலும் 10,000 ஊழியர்களை இரண்டாவது கட்டமாக பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா. கடந்த வருட இறுதியில்தான் 11,000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2022ம் ஆண்டிலிருந்து உலக நெருக்கடி குறித்தான விவாதம் நடந்து வருகிறது. இதனால், உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சி அதன் பாதிப்புகள் மோசமாக இருக்கும்Continue Reading