
’H1B விசா’ கால அவகாசத்தை 60ல் இருந்து 180 நாட்களுக்கு நீட்டிப்பு!
செய்திகள் இந்தியா ’H1B விசா’ கால அவகாசத்தை 60ல் இருந்து 180 நாட்களுக்கு நீட்டிப்பு! வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள வேலையிழந்த ‘H1B விசா’தாரர்களுக்கான அவகாசத்தை 60ல் இருந்து 180 நாட்களுக்கு நீட்டிக்க அந்நாட்டு அதிபர் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அமெரிக்கா சென்று பணியாற்ற, H1B விசாவை அந்நாட்டு குடியேற்றத் துறை வழங்குகிறது. இந்த விசாவை, நம் நாட்டினரும், நம் அண்டைContinue Reading