
கொழுப்பை கரைக்கும் பேரீச்சம்பழம்
செய்திகள் இந்தியா கொழுப்பை கரைக்கும் பேரீச்சம்பழம் பேரிச்சம் பழம் மற்ற தாவரப் பொருட்களைப் போலவே கொலஸ்ட்ரால் இல்லாத ஒரு வகையான பழம். இது இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களை சுத்தமாக வைத்து இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதில் உள்ள ஜிங்க் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. அதே சமயம் இதில்Continue Reading