
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..!
லைஃப் ஸ்டைல் ஹெல்த் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..! கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள வைட்டமின் டி இருக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இப்போது வேகமாக மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வைட்டமின் டி குறைபாடு உடையவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் 10 மடங்குக்கு மேல் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. வைட்டமின்Continue Reading