Search Result

Day: March 28, 2023

Cinema

விஜய், ரஜினிகாந்த் படங்களை இயக்கிய இயக்குனர்தான் சிவகார்த்திகேயன் பட இயக்குனரா?

செய்திகள் இந்தியா விஜய், ரஜினிகாந்த் படங்களை இயக்கிய இயக்குனர்தான் சிவகார்த்திகேயன் பட இயக்குனரா? கவுதம் கார்த்திக் நடித்துள்ள ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது “ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிய ‘ஏழாம் அறிவு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் தான் ஸ்கிரிப்ட் பணிகளை செய்தேன். அடுத்ததாகContinue Reading

News

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு..!

செய்திகள் இந்தியா அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு..! சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்றுContinue Reading

News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

செய்திகள் இந்தியா ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ஜப்பானில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ‘அமோரி’ என்ற இடத்தில் இருந்து தொடங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி மாலை 6.18 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் வடகிழக்கு பகுதிகளான ‘ஹொக்கைடோ’, ‘அமோரி’ மற்றும் ‘இவாட்’ ஆகிய பகுதிகளைத் தாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டுத் தகவல்படி ரிக்டர் அளவில் 6.1 பதிவாகியுள்ளது. மேலும் இதனால் சுனாமி ஆபத்து இல்லை என்றுContinue Reading

Cinema

பொன்னியின் செல்வன் மூலமாக லைகாவுடன் கைகோர்த்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்

செய்திகள் இந்தியா பொன்னியின் செல்வன் மூலமாக லைகாவுடன் கைகோர்த்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தContinue Reading

News

ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதி!

செய்திகள் இந்தியா ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதி! ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய செய்தி. உங்களிடமும் ரேஷன் கார்டு இருந்தால், அரசு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகள் சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தால் மாற்றப்படுகின்றன, ஆனால் நீங்கள் விதிகளை புறக்கணித்தால் அது உங்களுக்கு பெரிய சுமையாக ஏற்பட்டுவிடலாம். எனவே ரேஷன் குறித்த அந்த புதிய விதிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். கொரோனா காலத்தில், நாட்டுContinue Reading