
‘விடுதலை’ – திரைவிமர்சனம்
செய்திகள் இந்தியா ‘விடுதலை’ – திரைவிமர்சனம் வெற்றிமாறன் படம் என்பதாலேயே விடுதலை மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பையும் மிஞ்சி படம் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ரயில் குண்டுவெடிப்புக்கு பிறகு நடப்பதுடன் படம் துவங்குகிறது. ஆரம்பமே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. மக்களையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க போராடும் குழுவுக்கும், காவல் துறைக்கும் இடையேயான பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கிறது விடுதலை. பிரச்சனை உச்சத்தில் இருக்கும் மலை பகுதியில் போலீஸ் டிரைவராக இருக்கிறார்Continue Reading