Search Result

Day: June 10, 2023

News

சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி!

செய்திகள் இந்தியா சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி! தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பள்ளி வகுப்புகள் சனிக்கிழமைகளிலும் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருமே மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள். அதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக பள்ளிகள்Continue Reading

Cinema

லியோவில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!

செய்திகள் இந்தியா லியோவில் இணைந்த ஹாலிவுட் நடிகர்! தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘லியோ’. இது அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.பூஜை விடுமுறையை மையமாக வைத்து சுமார் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனை குறிவைத்து பெரும் வசூலை குவிக்க பட குழு திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் ‘லியோ’ திரைப்படத்திற்கானContinue Reading

News

மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

செய்திகள் இந்தியா மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! Project Associate பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு முதுகலை பட்டம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.06.2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் பணியின் பெயர்: Project Associate -II பணியிடங்கள்: 01 விண்ணப்பிக்க கடைசி தேதி:Continue Reading

News

வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை! – தமிழக அரசு

செய்திகள் இந்தியா வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை! – தமிழக அரசு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில் தமிழக அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின்Continue Reading