Search Result

Day: June 12, 2023

Cinema

இசையமைப்பாளராகும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா!

செய்திகள் இந்தியா இசையமைப்பாளராகும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அன்று தொடங்கிய இவரது இசைப்பயணம் புயலாய் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியது என சொல்லலாம். அதனால் இசைப்புயல் என்ற அடைமொழியோடு ஏ.ஆர்.ரஹ்மான் அழைக்கப்படுகிறார். வரலாற்று படமாக இருந்தாலும் சரி, சயின்ஸ் பிக்ஷன் படமாக இருந்தாலும் சரி, காதல்Continue Reading

Health

இரத்த கொதிப்பை கட்டுக்குள் கொண்டுவரும் கண்டங்கத்தரி!

செய்திகள் இந்தியா இரத்த கொதிப்பை கட்டுக்குள் கொண்டுவரும் கண்டங்கத்தரி! எமது உடலில் பல வகையான நோய்கள் வந்து ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த ஒவ்வொரு நோய்களுக்கு ஒவ்வொரு காய்கறிகளும் பழங்களும் மருந்தாகிறது. அப்படி பல வியாதிகளுக்கு மருந்தாகிறது இந்த கண்டங்கத்தரி. இது காட்டுப்பகுதிகளில் செம்மண், வண்டல் மண் இருக்கும் வளமான இடங்களில் கொடிபோல் வளர்ந்திருக்கும். கண்டங்கத்திரியின் நன்மைகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டிருக்கிறது.நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது.இந்தச் செடி சளி,Continue Reading

Beauty Tips

அழகுக்காக வளர்த்த விரல் நகங்கள் உடையாமல் பாதுகாப்பது எப்படி?

செய்திகள் இந்தியா அழகுக்காக வளர்த்த விரல் நகங்கள் உடையாமல் பாதுகாப்பது எப்படி? எல்லோருக்கும் தங்களின் அழகை பராமரித்துக் கொள்ளும் என்ற எண்ணம் ஆண் பெண் இருபாலாருக்கும் இருக்கும். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.அவர்களின் அழகில் ஏதேனும் சிறிய குறை நேர்ந்துவிட்டாலும் முகமே மாறிவிடும். அப்படி பார்த்து பார்த்து தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் பெண்கள் தங்களின் நகத்தையும் அதிக கவனம் எடுத்து பார்த்துக் கொள்வார்கள். ஆனால்Continue Reading

Govt Jobs

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக அரசில் வேலை!

செய்திகள் இந்தியா 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக அரசில் வேலை! மதுரை மாவட்ட நீதிமன்றம் LADCS ஆனது Office Assistants / Clerk, Receptionist-cum-Data Entry Operator (Typist), Office Peon பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி வயது வரம்பு குறித்த முழுContinue Reading

India

இந்திய பொருளாதார உயர்வால், உலகிலேயே 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

செய்திகள் இந்தியா இந்திய பொருளாதார உயர்வால், உலகிலேயே 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்! இந்திய பொருளாதாரம் 3.75 ட்ரில்லியன் டாலராக உயர்ந்து உலகின் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜிடிபி (GDP) 3.75 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 2 லட்சம் கோடி டாலராக இருந்ததாகவும், இப்போது 3.75 லட்சம்Continue Reading

India

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களுக்கு மீண்டும் சிக்கல்!

செய்திகள் இந்தியா மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களுக்கு மீண்டும் சிக்கல்! மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், நூறு சதவீத இடங்களுக்கும், மத்திய அரசின் குழுவே கலந்தாய்வு நடத்தும் என, மத்திய சுகாதாரத்துறை மீண்டும் அறிவித்துள்ளது. நாடு முழுதும் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில், 50 சதவீத இடங்கள்; இளநிலை மருத்துவப் படிப்புகளில், 85 சதவீத இடங்கள்; தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கானContinue Reading

Cinema

போர் தொழில் – திரை விமர்சனம்

செய்திகள் இந்தியா போர் தொழில் – திரை விமர்சனம் சென்னையில் காவல்துறைப் பணியில் இணையும் அசோக் செல்வன் கிரைம் பிராஞ்ச் எஸ்.பியான, சரத்குமாரிடம் உதவியாளராக நியமிக்கப்படுகிறார். திருச்சியில் அடுத்தடுத்து 2 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொல்லப்படுகிறார்கள். குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பணி சரத்குமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. முதலில் அசோக் செல்வனை வேண்டா வெறுப்பாகச் சேர்த்துக்கொள்ளும் சரத்குமார், அவர் போதாமைகளைச் சுட்டிக்காட்டி அவமதிக்கிறார். ஆனால் விசாரணையின் அடுத்தடுத்தக் கட்டங்களில் வெளிப்படும் அசோக் செல்வனின் அறிவையும்Continue Reading

Beauty Tips

ஆவி பிடிப்பதால் முகம் பொலிவடையுமா?

செய்திகள் இந்தியா ஆவி பிடிப்பதால் முகம் பொலிவடையுமா? நீராவியால் முகப்பொலிவு கிடைக்கும் என்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் தெரியுமா? எந்தெந்த பொருள்களை போட்டு ஆவி பிடிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். முகம் பொலிவாக இருக்க மக்கள் பல முயற்சிகள் செய்கின்றனர். அழகாக தோற்றமளிக்க ரோஸ்வாட்டர், ஆரஞ்சு தோல் பொடி, வைட்டமின் ஈ கேப்சூல், கற்றாழை போன்ற பல பொருள்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். சிலர் பார்லரில் அல்லது வீட்டில் தலையில்Continue Reading

Kitchen

வாழைப்பழங்களை அழுகாமல் மாறாமல் ப்ரெஷாக வைப்பது எப்படி?

செய்திகள் இந்தியா வாழைப்பழங்களை அழுகாமல் மாறாமல் ப்ரெஷாக வைப்பது எப்படி? வாழைப்பழங்கள் ஒரு வாரம் வரைக்கும் கருப்பாக மாறாமல், அழுகாமல் ப்ரெஷாக இருக்க சில பயனுள்ள குறிப்புகளை இங்கு காணலாம். அனைவரும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கும் ஒரே பழம் வாழைப்பழம். நாவின் சுவை நரம்புகளையும் இவை திருப்திப்படுத்தும். நன்கு கனிந்த வாழைப்பழங்கள் தித்திப்பான சுவையில் இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியContinue Reading

Govt Jobs

எழுத்து தேர்வு இல்லாமல் ICF இல் வேலை..!

செய்திகள் இந்தியா எழுத்து தேர்வு இல்லாமல் ICF இல் வேலை..! சென்னை ஐ.சி.எஃப்.,ல் 782 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்களுக்கு, ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, ஐ.சி.எஃப்., நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிர்வாகம் : ஐ.சி.எஃப்., சென்னை(ICF, Chennai) மேலாண்மை : மத்திய அரசு பணி : அப்ரண்டிஸ் மொத்த காலிப் பணியிடங்கள் : 782 பணியிடங்கள் விவரம்: Carpenter, Electrician, Fitter, Machinist, Painter, Welder, Pasaa, MLT-Radiology. MLT-PathologyContinue Reading