Search Result

Day: June 18, 2023

India

JEE Advance Examல் ஹைதராபாத் மாணவன் முதலிடம்!

செய்திகள் இந்தியா JEE Advance Examல் ஹைதராபாத் மாணவன் முதலிடம்! IIT சேர்க்கைக்கு தகுதி பெறுவதற்கான JEE Advance தேர்வு முடிவுகளை ஐஐடி கவுகாத்தி இன்று வெளியிட்டது. IIT ஹைதராபாத் மண்டலத்தில் இருந்து விண்ணப்பித்த Vavilala Chidvilas Reddy என்பவர் 341 மதிப்பெண்களுடன் (100% மதிப்பெண்கள்) நாட்டின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். பெண்கள் வரிசையில் Nayakanti Naga Bhavya Sree என்பவர் 298 மதிப்பெண்களுடன் முதல் நபராக தேர்ச்சிப்Continue Reading

Business

சொந்த வீடு கட்ட வேண்டுமா? ஒரு முறையாவது இந்த கோயிலுக்கு போய்ட்டு வாங்க..!

செய்திகள் இந்தியா சொந்த வீடு கட்ட வேண்டுமா? ஒரு முறையாவது இந்த கோயிலுக்கு போய்ட்டு வாங்க..! சொந்த வீடு கட்டுவதை வாழ்நாள் கனவாக வைத்திருக்கும் நபர்கள் ஒரு முறையேனும் இந்த கோயிலுக்கு சென்று திரும்பினால் சொந்த வீட்டை விரைவில் கட்டி முடிப்பார்கள் என்பது ஐதீகம். பெரும்பாலானவருக்கும் சொந்தமாக வீடு கட்டி, அதில் குடியேற வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் சொந்த வீடு கட்டும் முயற்சி தடைபட்டு கொண்டே இருக்கும்.Continue Reading

Others

Realme 11 Pro+ 5G எப்படி இருக்கு?

செய்திகள் இந்தியா Realme 11 Pro+ 5G எப்படி இருக்கு? Realme 11 Pro+ விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.Realme 11 Pro+ விற்பனை இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. Realme இன் மிகவும் பிரபலமான தொலைபேசி 200 MP கேமரா, 100W வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் பலவற்றுடன் வருகிறது. இதன் 8 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ.27,999Continue Reading

Reports

வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டுமா? அப்போ 71 லட்சம் உங்களுக்குதான்

செய்திகள் இந்தியா வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டுமா? அப்போ 71 லட்சம் உங்களுக்குதான் பலர் அவ்வப்போது வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். தங்கள் சொந்த ஊரை விட்டு முற்றிலும் புதிய நாட்டிற்கு அல்லது ஊருக்கு செல்ல விரும்புகிறார்கள். பலர் மற்ற கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறைகளையும், அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால், ஒரு புதிய இடத்திற்குச் செல்வது மிகவும் செலவுமிக்க விஷயம். அதற்கென சேமிப்பு தேவைப்படுகிறது. ஆனால் இனி அதைப் பற்றிContinue Reading

Health

எடையை குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

செய்திகள் இந்தியா எடையை குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்! ஒருவருக்கு சரியான தூக்கம் கிடைக்காவிட்டால், உடல் எடை அதிகரிக்கும். அதற்கு நல்ல தூக்கத்தையும், உடல் எடையையும் குறைக்க உதவும் உணவுகளை சாப்பிட வேண்டும். எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பின்வருமாறு: செர்ரி செர்ரி பழங்களை இரவு நேரத்தில் உட்கொண்டால், அது வயிற்றை நிரப்புவதோடு, இரவு நல்ல தூக்கத்தைப் பெற உதவும். தயிர் தயிரில்Continue Reading

Health

ஏாியல் யோகாவினால் என்னென்ன பயன்கள்!

செய்திகள் இந்தியா ஏாியல் யோகாவினால் என்னென்ன பயன்கள்! பாரம்பாிய யோகா பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்தாலும், பலா் அவற்றை விரும்புவதில்லை. இந்நிலையில் ‘ஏரியல் யோகா’ என்று புதிய யோகா பயிற்சிகள் வந்திருக்கின்றன. இவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும் என்று நம்பப்படுகின்றன. இவை தரைக்கு மேலே தொங்கிக் கொண்டு செய்யக்கூடிய யோகா பயிற்சிகள் ஆகும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த பயிற்சிகளாக இருக்கும் என்று ‘திவா யோகா’Continue Reading

Others

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கும் பும்ரா!

செய்திகள் இந்தியா அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கும் பும்ரா! அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய வீரர் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரித் பும்ரா தனியாளாக ஏராளமான போட்டிகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார். அவர் இல்லாததால் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் தோல்வியைContinue Reading

Health

தாகம் இல்லாத போது தண்ணீர் குடித்தால்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்..!

செய்திகள் இந்தியா தாகம் இல்லாத போது தண்ணீர் குடித்தால்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்..! தாகம் எடுக்காத போதும் தண்ணீர் குடிப்பது பலன் தருமா? என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். கோடைகாலத்தில் இருக்கும் கடுமையான வெப்பம் அதிக வியர்வை, சொறி, கொப்புளங்கள், வெயிலின் தாக்கம் மற்றும் சோர்வுக்கு வழி வகுக்கும்.Continue Reading

Education

12ஆம் வகுப்பில் 60% – 80% மதிப்பெண் எடுத்த மாணவர்கள் என்ன படித்தால் அதிக வேலைவாய்ப்பு!

செய்திகள் இந்தியா 12ஆம் வகுப்பில் 60% – 80% மதிப்பெண் எடுத்த மாணவர்கள் என்ன படித்தால் அதிக வேலைவாய்ப்பு! நாம் பள்ளி மாணவர்களாக இருக்கும் வரை நமது வாழ்க்கை இயல்பாக நகரும். ஏனென்றால், 1 முதல் 12 ஆம் வகுப்புவரை எந்த குழப்பமும் இல்லாமல் நாம் படிக்கலாம். ஆனால், பனிரெண்டாம் வகுப்பிற்கு பின்னர் எந்த படிப்பை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதே நமது எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்க முக்கியக் காரணியாக இருப்பதால், வாய்ப்புள்ளContinue Reading

Cinema

‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமாயணத்தை எடுக்கவில்லை! – எழுத்தாளர் மனோஜ் முன்தஷிர்

செய்திகள் இந்தியா ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமாயணத்தை எடுக்கவில்லை! – எழுத்தாளர் மனோஜ் முன்தஷிர் ‘ஓம் ராவத்’ இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்றுதான் இப்படத்தைப் பற்றி அனைவரும் பேசினார்கள், எழுதினார்கள். ஆனால், படத்தைப் பார்த்த பின் சில பல சர்ச்சை எழுந்ததால் இது குறித்து படத்தின் எழுத்தாளர் மனோஜ் முன்தஷிர் சமீபத்தியContinue Reading