Search Result

Day: June 19, 2023

Employment

மத்திய அரசின் ESIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா?!

செய்திகள் இந்தியா மத்திய அரசின் ESIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா?! மத்திய அரசின் ESIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா? நிறுவனம் : Employee’s State Insurance Corporation (ESIC) பணியின் பெயர் : Super Specialists / Specialists பணியிடங்கள் : 14 விண்ணப்பிக்க கடைசி தேதி : Walk in Interview விண்ணப்பிக்கும் முறை : 27.06.2023 ESIC என்னும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் இருந்து தற்போதுContinue Reading

News

டாக்டராக செயல்படும் கூகுள் லென்ஸ்

செய்திகள் இந்தியா டாக்டராக செயல்படும் கூகுள் லென்ஸ் கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் கூகுள் லென்ஸ் ஆப் உலகம் முழுவதும் ஏராளமானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நமக்கு ஒரு பொருளின் பெயர் தெரியவில்லை அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதை போட்டோ எடுத்து இந்த கூகுள் லென்ஸ் ஆப்பில் அப்லோடு செய்தால் அதைப் பற்றி முழு விவரத்தையும் கூகுளின் உதவியுடன் வழங்கிவிடும். உதாரணமாக ஒரு துணி பொருள் எலக்ட்ரானிக் சாதனம்Continue Reading

News

3வது ஜி20 நிலையான நிதி செயற்குழு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் மாமல்லபுரத்தில் நடக்கிறது!

செய்திகள் இந்தியா 3வது ஜி20 நிலையான நிதி செயற்குழு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் மாமல்லபுரத்தில் நடக்கிறது! பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த G20 அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆலோசிப்பதற்கான மூன்றாவது நிதி செயற்குழு கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்தின் முதல் கூட்டம் கவுகாத்தியிலும், இரண்டாம்Continue Reading

Govt Jobs

UCIL நிறுவனத்தில் ரூ.38,881/- சம்பளத்தில் வேலை!

செய்திகள் இந்தியா UCIL நிறுவனத்தில் ரூ.38,881/- சம்பளத்தில் வேலை! UCIL நிறுவனத்தில் ரூ.38,881/- சம்பளத்தில் வேலை! இந்திய யுரேனிய கழகத்தில் (UCIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Mining Mate பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிறுவனம் :Continue Reading

Entertainment

சின்னத்திரைக்கு களமிறங்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன்!

செய்திகள் இந்தியா சின்னத்திரைக்கு களமிறங்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன்! இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழில் ‘போடா போடி’ படம் மூலம் தன்னுடைய அறிமுகத்தை செய்திருந்தார். இந்தப் படம் கடந்த 2012ம் ஆண்டில் வெளியானது.  இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ் சிவன். இந்தப் படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியபோதுதான் நடிகை நயன்தாராவும்Continue Reading

News

தபஸ் என்ற ஆளில்லா விமானத்தை இயக்கி வெற்றிகரமாக சோதனை

செய்திகள் இந்தியா தபஸ் என்ற ஆளில்லா விமானத்தை இயக்கி வெற்றிகரமாக சோதனை தபஸ் என்ற ஆளில்லா விமானத்தை தொலைதூரத்தில் இருந்து இயக்கி கடற்படையும், டி.ஆர்.டி.ஓ. அமைப்பும் இணைந்து வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்த டி.ஆர்.டி.ஓ., ஆளில்லா விமானத்தின் கட்டுப்பாட்டு திறன் மற்றும் கட்டளை பரிமாற்றம் தொடர்பாக முழு அளவில் சோதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. கடல்மட்டத்திற்கு மேல் சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில், மூன்றரை மணி நேரம் அந்த ஆளில்லாContinue Reading

Cinema

தமிழ் திரைப்பட படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராத நடிகர்களுக்கு ரெட் கார்ட்!

செய்திகள் இந்தியா தமிழ் திரைப்பட படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராத நடிகர்களுக்கு ரெட் கார்ட்! ஒத்துழைக்காத 5 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட அதிபர்கள் சங்க பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் 18.06.2023 அன்று நடந்தது. சங்கத்தின் தலைவர் ராமசாமி என்ற முரளி, துணைத்தலைவர்கள் ஜி.எம்.தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி, செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர்Continue Reading

News

கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் தளர்வு! அமெரிக்கா அறிவிப்பு

செய்திகள் இந்தியா கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் தளர்வு! அமெரிக்கா அறிவிப்பு கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது.அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக வழங்கப்படும் கிரீன் கார்டு, ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அளிக்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஒரு நாட்டிற்கு 7 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வின்படி, கடும் உடல்நல பாதிப்பு,Continue Reading