Search Result

Day: June 20, 2023

India

3000 ரூபாய்க்கு OLAவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரா..?

செய்திகள் இந்தியா 3000 ரூபாய்க்கு OLAவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரா..? இந்திய ஆட்டோமொபைல் சந்தை எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு மாற்றங்களின் காரணமாக அதிகப்படியான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகன சந்தையில் அதிகப்படியான போட்டி, ஒருபக்கம் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரும் வேளையில் ப்ரீமியம் வாகனங்களின் அறிமுகம் இளைஞர்களை ஈர்க்கிறது. இதற்கு மத்தியில் மலிவான மற்றும் மிட் வேரியன் வாகனங்களின் அறிமுகம் குறைந்து வருகிறது. இப்படிப்பட்டContinue Reading

Others

கடைசிவரை களத்தில் நின்ற ஜஹாங்கிரின் முதல் சர்வதேச சதம்!

செய்திகள் இந்தியா கடைசிவரை களத்தில் நின்ற ஜஹாங்கிரின் முதல் சர்வதேச சதம்! உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் அமெரிக்க அணி 207 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.குரூப் ஏ-யில் இடம்பெற்றுள்ள அணிகளான அமெரிக்காவும், நேபாளமும் இன்றைய போட்டியில் விளையாடி வருகின்றன. முதலில் களமிறங்கிய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் 4 ஓட்டங்களில் அவுட் ஆனார்.அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாய்தேஜா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. ஆனால் விக்கெட்Continue Reading

Beauty Tips

தலைமுடி நீளமாக வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்கள்!

செய்திகள் தலைமுடி நீளமாக வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்கள்! சீனா மற்றும் ஜப்பானில் உள்ள பெண்கள் நீண்ட காலமாக தங்கள் கூந்தல் நீளமாக வளரவும், நரைப்பதை நிறுத்தவும் அரிசி நீரை பயன்படுத்துகின்றனர். அரிசி சமைத்த பிறகு அல்லது ஊறவைத்த பிறகு எஞ்சியிருக்கும் மாவுச்சத்து நீர் அரிசி நீர். இது முடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும், அது வேகமாக வளர உதவும் என்றும் கருதப்படுகிறது. அரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.Continue Reading

News

ட்விட்டரில் பணம் சம்பாதிக்க புதிய திட்டம்! எலான் மாஸ்க் அதிரடி

செய்திகள் ட்விட்டரில் பணம் சம்பாதிக்க புதிய திட்டம்! எலான் மாஸ்க் அதிரடி சமூக வலைத்தளமான ட்விட்டர் விரைவில் Creatorகளுக்கு பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தினை அமுலுக்கு கொண்டுவர உள்ளது. எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை கைப்பற்றிய பிறகு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவற்றில் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தனது முடிவில் தீர்க்கமாக உள்ளார். அந்த வகையில் தான் ட்விட்டருக்கு கட்டண தொகை செலுத்தும் சந்தாதாரர்Continue Reading

ஆன்மீகம்

சனியின் வக்கிர பெயர்ச்சியிலிருந்து தப்பிக்க பரிகாரங்கள்

இந்தியா சனியின் வக்கிர பெயர்ச்சியிலிருந்து தப்பிக்க பரிகாரங்கள் சனி பகவான் நீதி கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி வக்ர பெயர்ச்சி அடைந்தால், ஜென்ம சனி ஒருவருக்கு சுமார் ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கும். மொத்தம் சனியின் தாக்கம் 10 ஆண்டுகள் வரை இருக்கும். அதுவும் ஜாதகத்தில் சனி அசுபமான இடத்திற்கு வந்தால், சனி தோஷம் ஏற்படும். சனி தோஷம் ஏற்பட்டுவிட்டாலோ அல்லது எதிரி கிரகத்தில் இணைந்துவிட்டாலோ கேடு தான். இந்த சனிContinue Reading

Kitchen

போண்டா ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க..!

கிட்சன் போண்டா ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க..! பொதுவாக வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்த வகையில் காலையில் எழுந்ததும் என்ன சாப்பாடு அப்புறம் என ஸ்நாக்ஸ் பண்ண போறீங்க என கேட்கும் குழந்தைகள் தான் இப்போது அதிகம் இருக்கிறார்கள். மதிய உணவு முடிந்தவுடன் சில வீடுகளில் ஸ்நாக்ஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறு செய்யும் சில நேரங்களில் என்ன செய்யலாம் என அதிகContinue Reading

News

வாகன ஓட்டிகளே உஷார்… 40 கிமீ வேகத்தை தாண்டினாலே அபராதம்!

செய்திகள் இந்தியா வாகன ஓட்டிகளே உஷார்… 40 கிமீ வேகத்தை தாண்டினாலே அபராதம்! சென்னையில் கார், பைக் ஓட்டும் நபர்களுக்கு முக்கியமான அறிவுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் வழக்கு பாயும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பகலில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்ட கூடாது. அதேபோல் இரவில் 50 கி.மீ. வேகத்தை கடந்து வாகனம் ஓட்டContinue Reading

Health

சொத்தை பல் பிரச்சனையா…! கவலைய விடுங்க… முதல்ல இத செய்ங்க…!

இந்தியா சொத்தை பல் பிரச்சனையா…! கவலைய விடுங்க… முதல்ல இத செய்ங்க…! வாயில் இருக்கம் பாக்டீரியா காரணமாக உண்டாகும் பற் சொத்தை – பல் வலி பிரச்சனையை இயற்கையான வழிகளில் குணப்படுத்துவது எப்படி என்பது பற்றி இங்கு காணலாம். உணவு வழக்கத்தை மாற்றுங்கள்!எடுத்துக் கொள்ளும் உணவில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகம் இருப்பது பற்சிதைவு மற்றும் சொத்தை பல் பிரச்சனையை அதிகரிக்கும். எனவே, சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆயில் புல்லிங்! ஆயில்Continue Reading

News

ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு 3 மாத கால அவகாசம் இருக்கு

செய்திகள் இந்தியா ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு 3 மாத கால அவகாசம் இருக்கு ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்காக மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இது நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் நிவாரணத்தைத் தரும். ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கும் தேதியை அரசுContinue Reading

Cinema

உதயநிதி நடித்த மாமன்னனுக்கே வந்த தடை! – ஐகோர்ட்டில் வழக்கு

சினிமாஸ் உதயநிதி நடித்த மாமன்னனுக்கே வந்த தடை! – ஐகோர்ட்டில் வழக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. அவருடன் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதிContinue Reading