
“ராமாயணத்தை புரிந்து கொள்ளும் திறன் யாருக்குமே இல்லை!” – ‘ஆதிபுருஷ்’ இயக்குநர் ஓம் ராவத்
செய்திகள் இந்தியா “ராமாயணத்தை புரிந்து கொள்ளும் திறன் யாருக்குமே இல்லை!” – ‘ஆதிபுருஷ்’ இயக்குநர் ஓம் ராவத் ‘ஆதிபுருஷ்’ இயக்குநர் ஓம் ராவத் “ராமாயணத்தை யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. அப்படி யாராவது புரிந்துகொண்டதாக சொன்னால் அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள்” என ‘ஆதிபுருஷ்’ படத்தின் இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார். ‘ஆதிபுருஷ்’ படத்துக்கான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், “பாக்ஸ் ஆஃபீஸில் படம் எந்த மாதிரியானContinue Reading