Search Result

Day: June 21, 2023

India

இன்று சர்வதேச யோகா நாள்: மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் பங்கேற்பு!

செய்திகள் இந்தியா இன்று சர்வதேச யோகா நாள்: மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் பங்கேற்பு! நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் கலந்து கொண்டுள்ளனர். சர்வதேச யோகா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்தாண்டு 9-வது யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.வில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மத்திய அமைச்சர்கள், மாநிலContinue Reading

Employment

TNPSC Group 4 காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு

செய்திகள் இந்தியா TNPSC Group 4 காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வரித் தண்டலா், தட்டச்சா் உள்பட 7 வகையான பணியிடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றன. அதன்படி, 7 ஆயிரத்து 138 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வு நடத்தப்பட்டு கலந்தாய்வுகளின் அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், அவ்வப்போது எழும் காலியிடங்கள் அனைத்தும்Continue Reading

India

இனி 6 வகையான வருமானத்துக்கு வரி கட்ட வேண்டாம்..!

செய்திகள் இந்தியா இனி 6 வகையான வருமானத்துக்கு வரி கட்ட வேண்டாம்..! உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கிடைக்கும். இது வருமான வரிச் சட்டத்தின்படி உங்கள் வருமானம். உங்கள் முழு வருமானத்திற்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது. இதில் சம்பளம் மட்டுமல்லாமல், சேமிப்பிலிருந்து வரும் வட்டி, வீட்டில் இருந்து சம்பாதிப்பது, சைட் பிசினஸ், மூலதன ஆதாயம் என பல விஷயங்கள் அடங்கியுள்ளன. ஆனால் வருமானம் வரி வரம்பிற்குள்Continue Reading

India

கேஸ் சிலிண்டர் விலையை குறைக்கலாம் என்று மத்திய அரசு ஆலோசனை! இனி மக்கள் சந்தோஷத்தில் மிதக்கலாம்…

செய்திகள் இந்தியா கேஸ் சிலிண்டர் விலையை குறைக்கலாம் என்று மத்திய அரசு ஆலோசனை! இனி மக்கள் சந்தோஷத்தில் மிதக்கலாம்… LPG கேஸ் சிலிண்டர்களை ஆன்லைன் மூலமாக புக் செய்யும்போது, ஏகப்பட்ட சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. அவைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளன. LPG கேஸ் சிலிண்டர் விலை குறையபோவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. காரணம், கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. எனவே, LPG கேஸ் சிலிண்டர்களின்Continue Reading

Health

கொலஸ்ட்ராலை குறைக்கணுமா…? இந்த தோசைய சாப்ட்டு பாருங்க…!

செய்திகள் இந்தியா கொலஸ்ட்ராலை குறைக்கணுமா…? இந்த தோசைய சாப்ட்டு பாருங்க…! தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அப்படி அதிகம் கொலஸ்ட்ரோலால் பாதிக்கப்படுபவர்களுக்கு காலை சாப்பிட ஏற்ற உணவுதான் இந்த கொள்ளு மசால் தோசை. தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப்,Continue Reading

Employment

நிபந்தனைகளை தளர்த்தியதால் யூடியூப்பில் இனி ஈசியா பணம் சம்பாதிக்கலாம்..!

செய்திகள் இந்தியா நிபந்தனைகளை தளர்த்தியதால் யூடியூப்பில் இனி ஈசியா பணம் சம்பாதிக்கலாம்..! யூடிபர்கள் இனி பணம் சம்பாதிப்பது இன்னும் ஈஸி. எளிதாக பணம் சம்பாதிக்கும் வகையில் மானிட்டைசேஷன் விதிகளை மாற்றியுள்ளது யூடியூப் நிறுவனம். யூடியூப், உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது. நகரம் – கிராமம், பெரியவர்கள் – சிறியவர்கள் என எந்த வேறுபாடும் இன்றி பல்வேறு தரப்பினரும் யூடியூபை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். யூசர்கள்Continue Reading

Cinema

300 கோடி வசூலித்து பிரபாஸின் ஹாட்ரிக் வெற்றி ‘ஆதிபுருஷ்’

செய்திகள் இந்தியா 300 கோடி வசூலித்து பிரபாஸின் ஹாட்ரிக் வெற்றி ‘ஆதிபுருஷ்’ ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடித்த ‘ஆதிபுருஷ்’ படம் கடந்த வெள்ளியின்று உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி மாநிலங்களில் மட்டும் இப்படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம், கேரளா மாநிலங்களில் மட்டும் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான வசூலே கிடைத்துள்ளதாம். மூன்றே நாட்களில் 300Continue Reading