
கருவலையம் ஏன் வருது தெரியுமா..?
செய்திகள் இந்தியா கருவலையம் ஏன் வருது தெரியுமா..? உங்களுக்கு கருவளையமோ அல்லது கண்களுக்கு கீழ் வீக்கமோ இருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, போதிய அளவு தூங்காமல் இருப்பது, சரியான உணவுமுறை பின்பற்றாத சூழல் போன்றவை பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதில் குறிப்பாக, தூக்கமின்மை உடனடியாக முகத்தில் தெரியும். குறிப்பாக, கருவளையம்Continue Reading