
ஆதித்ய பிர்லாவின் புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்..!
செய்திகள் இந்தியா ஆதித்ய பிர்லாவின் புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்..! ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் (Aditya Birla Sun Life Insurance) நிறுவனம் புதிதாக நிஷ்சித் பென்சன் திட்டத்தை (ABSLI Nishchit Pension Plan) அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையுடன் இணைக்கப்படாத ஓய்வூதிய திட்டம் ஆகும். அதாவது, பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள் இந்த ஓய்வூதிய திட்டத்தை பாதிக்காது. பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதியத்துக்கு திட்டமிடுவோர் இந்த திட்டத்தில் முதலீடுContinue Reading