Search Result

Day: June 26, 2023

News

நாம் எல்லோரும் சேர்ந்து போதைப்பொருள் ஒழிப்புக்கு ஆதரவு தர வேண்டும் – விஜய் ஆண்டனி

செய்திகள் இந்தியா நாம் எல்லோரும் சேர்ந்து போதைப்பொருள் ஒழிப்புக்கு ஆதரவு தர வேண்டும் – விஜய் ஆண்டனி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (26.06.2023) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் ஓர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு போதைப்பொருளை ஒழிக்க விளையாட்டில் கவனம் செலுத்துமாறும் அரசு விளையாட்டை ஊக்குவிக்கContinue Reading

News

எகிப்து நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்..!

செய்திகள் இந்தியா எகிப்து நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்..! பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேலும் வெள்ளைContinue Reading

News

நடிகர் விஜய்யின் ‘நா ரெடி’ பாடலுக்கு எதிராக புகார்!

செய்திகள் இந்தியா நடிகர் விஜய்யின் ‘நா ரெடி’ பாடலுக்கு எதிராக புகார்! லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி தான் வரவா’ பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஆர்த்தி ஐ செல்வம் இவர் பல விதமான பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரContinue Reading