
News
2023 உலகக் கோப்பை அட்டவணை வெளியானது!
செய்திகள் உலகம் விளையாட்டு 2023 உலகக் கோப்பை அட்டவணை வெளியானது! இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் வைத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக்கோப்பை முதன்முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கிறது! 10 அணிகளைக் கொண்டு நடத்தப்படும் இந்த உலகக்கோப்பையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளை கொண்டு அரையிறுதி நடத்தப்பட்டு, அதிலிருந்து இறுதிப்போட்டியும், சாம்பியன் அணியும் கண்டறியப்படும். போட்டியை நடத்தும் இந்தியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா,Continue Reading