
அதிக பென்ஷன் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
செய்திகள் இந்தியா அதிக பென்ஷன் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (EPS) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் ஜூலை 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்தக் கெடு ஜூன் 26-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இதன் மூலம் ஊழியர்களும், ஓய்வூதியதார்களும் மேலும் 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, ஊழியர்கள் தங்கள்Continue Reading