Search Result

Day: July 1, 2023

Employment

ரூ.80,000 மாத சம்பளத்தில் வனத்துறையில் வேலைவாய்ப்பு!

செய்திகள் இந்தியா ரூ.80,000 மாத சம்பளத்தில் வனத்துறையில் வேலைவாய்ப்பு! Ministry of Environment, Forests and Climate Change ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant B காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள்Continue Reading

News

வணிக ரீதியாக பயன்படுத்தும் சிலிண்டர்களின் விலை இன்று முதல் உயர்ந்தது!

செய்திகள் இந்தியா வணிக ரீதியாக பயன்படுத்தும் சிலிண்டர்களின் விலை இன்று முதல் உயர்ந்தது! பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  இந்த நிலையில், இன்று எண்ணெய்Continue Reading

Cinema

கமலின் குறைவான கால்ஷீட்டால் நாயகனை மாற்றிய வினோத்..!

செய்திகள் இந்தியா கமலின் குறைவான கால்ஷீட்டால் நாயகனை மாற்றிய வினோத்..! கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக முன்னணி இயக்குனர்களை தற்போது செலக்ட் செய்து வைத்துள்ளார். அதன்படி மணிரத்தினம், கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல் லோகேஷும் கமலின் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார் என்றContinue Reading

Others

டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2 முறையாக தங்கம் வென்றார்!

செய்திகள் இந்தியா டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2 முறையாக தங்கம் வென்றார்! டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில்Continue Reading

News

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வந்தது!

செய்திகள் இந்தியா வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வந்தது! தமிழ்நாட்டில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் சனிக்கிழமை (ஜூலை 1) அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சாரத் துறை அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, தமிழ்நாட்டில்Continue Reading

News

அரசு பணியிடங்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை! – தமிழக அரசு அரசாணை

செய்திகள் இந்தியா அரசு பணியிடங்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை! – தமிழக அரசு அரசாணை முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, அமைச்சர் அவர்களால், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனContinue Reading