Search Result

Day: July 19, 2023

Others

இந்தியாவுடனான 2-ஆவது போட்டி மேற்கிந்திய அணி அறிவிப்பு!

News India இந்தியாவுடனான 2-ஆவது போட்டி மேற்கிந்திய அணி அறிவிப்பு! இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் மோதுவதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. முதல் ஆட்டத்துக்கான அணியில் இருந்த வீரா்களில், பேட்டிங் ஆல்-ரவுண்டா் ரேமன் ரீஃபருக்குப் பதிலாக, பௌலிங் ஆல்-ரவுண்டா் கெவின் சின்கிளோ சோக்கப்பட்டுள்ளாா். வேறு எந்த மாற்றமும் அணியில் மேற்கொள்ளப்படவில்லை. 7 ஒரு நாள், 6 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஸ்பின்னரான சின்கிளோ, இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில்Continue Reading

Cinema

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம்! விரைவில்…

News India இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம்! விரைவில்… வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். கன்னடம், ஹிந்தி, மராத்திப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும் இசையமைப்பதை நிறுத்தவில்லை. இதையும் படிக்க: தலைவி ரிட்டர்ன்ஸ்: 11 வாரங்களுக்குப் பிறகு அமலா பால் பகிர்ந்த புகைப்படங்கள்! சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதும் வென்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.Continue Reading

India

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாட்ஸப்பில் மோசடி..! மக்களே உஷார்…

News India AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாட்ஸப்பில் மோசடி..! மக்களே உஷார்… AI தொழில்நுட்பம் மூலம் நண்பன் போலவே வீடியோ கால் அழைத்து மோசடி செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. AI தொழில்நுட்பத்தில் ஒரு நபரை அச்சுஅசலாக மாற்றி விடலாம் என்பதும் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கும் நபருக்கும் ஒரிஜினல் நபருக்கும் இடையே எந்தவிதமான வித்தியாசமும் இல்லாத வகையில் இந்த தொழில்நுட்பம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தContinue Reading