
இ-சிகரெட்டுகளை விற்பனை செய்த இணையதளங்களுக்கு தடை! – மத்திய அரசு அதிரடி!
News India இ-சிகரெட்டுகளை விற்பனை செய்த இணையதளங்களுக்கு தடை! – மத்திய அரசு அதிரடி! இந்தியாவில் இ-சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், விளம்பரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், சில இணைய தளங்கள் இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வாறு விற்பனையில் ஈடுபட்டுவந்த 15 இணையதளங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உங்கள் இணையதளம் இ-சிகெரட் விற்பனை, விளம்பரங்களில் ஈடுபட்டு வருகிறது.Continue Reading