
ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் பல மடங்கு பெருகும்!
News India ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் பல மடங்கு பெருகும்! ஆடி மாத அம்மன் வழிபாட்டினை பற்றி பேசுவதற்கு இந்த ஒரு பதிவு போதாது. எண்ணில் அடங்காத வழிபாட்டு முறைகளும் பூஜைகளும் இந்த ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்குள் அடக்கம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு எந்த நேரத்தில் சென்று வந்தால் வரங்களை எல்லாம் சுலபமாகContinue Reading