Search Result

Day: July 22, 2023

Others

ஒடிசா ஆட்டோக்காரரின் அசத்தல் முயற்சி..!! நாமளும் செய்து பார்க்கலாமே…

News India ஒடிசா ஆட்டோக்காரரின் அசத்தல் முயற்சி..!! நாமளும் செய்து பார்க்கலாமே… ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பட்ரா ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். 35 வயதான இவர் 15 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருகிறார். ஆரம்பத்தில் டீசல் ஆட்டோ வைத்திருந்த இவர் பிறகு தினமும் 400 ரூபாய் செலவாவதை கருத்தில் கொண்டு ஒன்றரை வருடத்திற்கு முன்பு எலக்ட்ரிக் ஆட்டோவுக்கு மாறினார். ஆனால் அதிலும் குறைந்த மைலேஜ் சார்ஜ் பிரச்சனை போன்றவை இருந்ததால்Continue Reading

Business

Linkedin செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய Twitter!!

News India Linkedin செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய Twitter!! பலருக்கும் பலவிதமான வேலைகளை வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் லிங்கிடுஇன் நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது டுவிட்டர் நிறுவனம் டுவிட்டர் ஹயரிங் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள நாக்குரி, இன்டீட், ஷைன், டைம்ஸ் நியு ஜாப், ஹைர் மீ, வொர்க் இந்தியா போல பல நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு இடையில்Continue Reading

Cinema

Oppenheimer படத்தில் ஆபாச காட்சியின் போது பகவத் கீதை வரிகள்… சென்சாருக்கு குவியும் கண்டனங்கள்

News India Oppenheimer படத்தில் ஆபாச காட்சியின் போது பகவத் கீதை வரிகள்… சென்சாருக்கு குவியும் கண்டனங்கள் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில் ஆபாச காட்சிகளின் போது பகவத் கீதை வரி இடம்பெற்றதையடுத்து இந்திய சென்சார் வாரியத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இப்படம் நேற்று (ஜூலைContinue Reading

Gagets

49 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரா..!

News India 49 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரா..! 49,000க்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 வருட வாரண்டி உடன் வருகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விவரங்களை இங்கு காணலாம். பட்ஜெட் விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. மிக மலிவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (ஸ்கூட்டர்) ஒன்று கிடைக்கிறது. சந்தையில் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. இவற்றில் சில மலிவுContinue Reading

News

“Staff Selection Commission Havaldar தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டித்திடுக” – சு.வெங்கடேசன் எம்.பி.

News India “Staff Selection Commission Havaldar தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டித்திடுக” – சு.வெங்கடேசன் எம்.பி. ஸ்டாப் செலக்சன் கமிஷன் MTS (Non technical) ஹவல்தார் (CBIC & CBN) தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளின் கீழ் உள்ள காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணிContinue Reading

Business

அமெரிக்காவின் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் சிக்கியது…! எச்சரிக்கை ரிப்போர்ட்…

News India அமெரிக்காவின் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் சிக்கியது…! எச்சரிக்கை ரிப்போர்ட்… அமெரிக்காவின் வர்த்தக துறையின் போக்கை கணக்கிடும் ஒரு முக்கிய பொருளாதார குறியீடு (Leading Economic Index) ஜூன் மாதத்துடன் 15 மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த மாபெரும் சரிவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் நுகர்வோரின் மோசமான அவுட்லுக் மற்றும் வேலைவாய்ப்பின்மை தடாலடி உயர்வு ஆகியவை தான். 15 மாதம் தொடர் சரிவு என்பது 2007 – 2009 ரெசிஷன்Continue Reading

India

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி..!!

News India தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி..!! தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அணை கட்ட தேவையான வனப்பகுதியை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த 29 வனத்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேகதாதுவில் அணை கட்ட சுமார் 13,000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Continue Reading

ஆன்மீகம்

அனைத்து நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய திருத்தலம்!

News India அனைத்து நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய திருத்தலம்! ஒவ்வொரு மனிதரின் பிறப்புக்கும் அடிப்படையாகிறது அவர் பூமியில் ஜனிக்கும் நேரத்தின் நட்சத்திரங்கள். இறைவனின் கீழ் மனிதரின் தலைவிதியை எழுதும் பரிபாலகர்களாக செயல்படுபவர்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது, ஆகியோர். இந்த ஒன்பது கிரகங்களும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் அமர்ந்து 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன. ஆகவேதான் நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடContinue Reading

Business

ரூ.5 லட்சம் டெபாசிட்டுக்கு ரூ.5 லட்சம் வட்டி… எஸ்.பி.ஐ-யின் புதிய திட்டம்!

News India ரூ.5 லட்சம் டெபாசிட்டுக்கு ரூ.5 லட்சம் வட்டி… எஸ்.பி.ஐ-யின் புதிய திட்டம்! அரசு வங்கிகளில் நிலையான வைப்புத்தொகைக்கு (FD) அதிக வட்டி இல்லை என்று மக்கள் கூறக் கேட்டிருப்போம். அரசு வங்கிகளை விட தனியார் துறை வங்கிகள் அல்லது சிறு நிதி வங்கிகள் அதிக வட்டி தருகின்றன. இப்போது அரசு வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கு கடுமையான வருமானத்தை வழங்குகின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப்Continue Reading

Health

அல்சர் இனி வாழ்நாள் முழுவதும் வரவே வராது!

News India அல்சர் இனி வாழ்நாள் முழுவதும் வரவே வராது! வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்னையாக இருப்பது அல்சர்தான்.நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் என்கிறோம். காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது.Continue Reading