Search Result

Day: July 25, 2023

Health

ஒரு பைசா செலவில்லாமல் கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம்!!

News India ஒரு பைசா செலவில்லாமல் கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம்!! கிட்டப்பார்வை தூரப்பார்வை பிரச்சனை இருப்பவர்கள், கண் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள், என ஏராளமானோர் இந்த பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் மொபைல் போனை அதிகமாக பார்ப்பது, தொலைக்காட்சியை அதிக நேரம் பார்ப்பது, மேலும் ரசாயனம் கலந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது கல்லீரலை பாதிக்கும். கல்லீரல் பாதித்தால்தான் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால்Continue Reading

News

நீல குருவியிலுருந்து கறுப்பு வெள்ளை Xக்கு டிவிட்டர் லோகோ மாற்றம் – எலன் மஸ்க் அதிரடி…

News India நீல குருவியிலுருந்து கறுப்பு வெள்ளை Xக்கு டிவிட்டர் லோகோ மாற்றம் – எலன் மஸ்க் அதிரடி… தொழிலதிபர் எலான் மஸ்க் விரும்பியபடியே, டிவிட்டர் லோகோவை மாற்றி உள்ளார். நீலக் குருவிக்கு பதிலாக கறுப்பு வெள்ளை நிற எக்ஸ் (X) லோகோவை அறிமுகம் செய்துள்ளார். இதற்கு அதிருப்தி விமர்சனங்களே அதிகளவில் எழுந்துள்ளன. டிவிட்டர் சமூக ஊடக தளத்தை, உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன்Continue Reading