Search Result

Day: July 26, 2023

Education

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

News India கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24 ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் கடந்த 12 ம் தேதி முதல் விண்ணப்பதிவு தொடங்கியது. இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2Continue Reading

India

UGC, NET தேர்வு முடிவுகள் வெளியீடு! – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…

News India UGC, NET தேர்வு முடிவுகள் வெளியீடு! – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு… இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்பத்தாளர்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை ஜூன் 13 முதல் 83 பாடங்களில் மொத்தம் 83 பாடங்களுக்கு 22 ஆவதுContinue Reading

Health

எந்த மீன் சாப்பிட்டால், இந்த நோயெல்லாம் வராது..!

News India எந்த மீன் சாப்பிட்டால், இந்த நோயெல்லாம் வராது..! தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட கானாங்கெளுத்தி வகைகள் உள்ளன. இந்த கானாங்கெளுத்தி மீன் பொதுவாக பார் மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த மீன்கள் ஆழ்கடலில் வாழும் பல்வேறு வகையான மீன்கள். இந்த மீன்கள் Scombridae குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த மீன்கள் பெரும்பாலும் வெப்பமண்டல கடல்களில் காணப்படுகின்றன. பெரும்பாலும் இந்த வகை மீன்கள் கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன.இந்த மீன்கள் பளபளப்பான மற்றும் இளஞ்சிவப்புContinue Reading

Others

சில விமானம் பறக்கும்போது மட்டும் வானத்தில் வெள்ளை கோடு தெரியுதே? அது ஏன் தெரியுமா?

News India சில விமானம் பறக்கும்போது மட்டும் வானத்தில் வெள்ளை கோடு தெரியுதே? அது ஏன் தெரியுமா? வானத்தில் எவ்வளவோ விமானங்கள் பறந்தாலும், ஒரு சில விமானங்கள் பறக்கும் போது மட்டும் வானில் வெள்ளை நிறத்தில் புகை போல கோடு தெரிவதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் அது புகை இல்லை. ஏன் அப்படி தெரிகிறது என்று இங்கே விளக்கமாக பார்க்கலாம். விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே அன்னாந்து பார்த்து கண் பார்வையில் இருந்துContinue Reading

India

ரூ.200 செலுத்தினால் ரூ.72,000 பென்ஷன் வாங்கலாமா? மத்திய அரசு சூப்பர் திட்டம்

News India ரூ.200 செலுத்தினால் ரூ.72,000 பென்ஷன் வாங்கலாமா? மத்திய அரசு சூப்பர் திட்டம் வெறும் 200 ரூபாய் முதலீடு செலுத்தினால், ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் பென்ஷனை தம்பதிகள் வாங்கலாம்? எப்படி தெரியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களின் நன்மைக்காக அறிவித்து வருகிறது. அதில், ஒன்றுதான் பிரதம மந்திரி யோகி மான் – தன் ((PM-SYM பிரதம மந்திரியின் ஷ்ரம் யோகிContinue Reading

News

“மணற்கேணி செயலி” மூலம் பள்ளி பாடங்களை இனி வீடியோவாக பார்க்கலாம்!

News India “மணற்கேணி செயலி” மூலம் பள்ளி பாடங்களை இனி வீடியோவாக பார்க்கலாம்! தமிழகத்தில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அரசு எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டிலேயே முதன் முறையாக காணொலி வாயிலாக பாடங்களை கற்பிக்கும் மணற்கேணி என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கற்றல் – கற்பித்தலை சுவாரசியமாக மாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கைContinue Reading

ஆன்மீகம்

நம்ம சென்னையில் அவசியம் பார்க்க வேண்டிய 10 கோவில்கள்..!

News India நம்ம சென்னையில் அவசியம் பார்க்க வேண்டிய 10 கோவில்கள்..! சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோயில்களில் கபாலீஸ்வரர், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்கள் இடம் பெற்றுள்ளன. பார்த்தசாரதி கோயில் (திருவல்லிக்கேணி) எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. பெருமாளின் பத்து அவதாரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 108 திவ்ய தேசங்களில் இது 61வது திவ்ய சேதம். 9 அடி உயர மூலவர்Continue Reading

ஆன்மீகம்

சிவபெருமான் முன் இருக்கும் நந்தியை பற்றி தெரிந்துக் கொள்வோம்..!

News India சிவபெருமான் முன் இருக்கும் நந்தியை பற்றி தெரிந்துக் கொள்வோம்..! நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும்Continue Reading

Cinema

ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படம் – தமிழில் வெளிவந்த ‘பேரரசு’ படத்தின் காப்பியா..?

News India ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படம் – தமிழில் வெளிவந்த ‘பேரரசு’ படத்தின் காப்பியா..? இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பேரரசு படத்தின் காப்பிதான் என்று வலைப்பேச்சு பிஸ்மி அடித்து கூறியுள்ளார். விஜய்யை வைத்து மாஸ் ஹிட் திரைப்படத்தை கொடுத்த அட்லீ கடைசியாக பிகில் படத்தை இயக்கி இருந்தார். பிகில் படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புContinue Reading