
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார்!
News India தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார்! தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார். அவருக்கு வயது 86. இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி புதுக்கோட்டையில் 1938ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி படிப்பில் சேர்ந்தார். ஆனால், ஓவியங்களின்Continue Reading