
பாதுகாப்பை உறுதி செய்யும் ADAS தொழில்நுட்பம்! டாப் 5 கார்களின் பட்டியல்…
News India பாதுகாப்பை உறுதி செய்யும் ADAS தொழில்நுட்பம்! டாப் 5 கார்களின் பட்டியல்… ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ADAS தொழில்நுட்பத்துடன் மலிவு விலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் – 5 கார்களின் விவரங்களை இங்கு அறியலாம். ADAS தொழில்நுட்பம் முன்பெல்லாம் கார் வாங்க முயலும்போது, சொகுசாக நீண்ட தூரம் பயணிக்க ஏதுவான வசதிகளை கொண்டுள்ளதா என்பன போன்ற அடிப்படையாக ஆராயப்பட்டன. ஆனால், தற்போது கார் வாங்கும்போது முக்கிய கவனம்Continue Reading