Search Result

Day: July 31, 2023

India

இந்தியாவில் eRupee அறிமுகம்! அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க…

News India இந்தியாவில் eRupee அறிமுகம்! அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க… ந்தியாவின் இரூப்பி (eRupee) விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இ-ரூப்பியா..! அப்படி என்றால் என்ன? இது என்ன செய்யும்? மக்கள் இதை எப்படி பயன்படுத்தலாம் என்பது போன்ற முக்கியமான தகவலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.இந்தியாவின் eRupee என்பது, டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் ஐஎன்ஆர் (INR) அல்லது E-கரன்ஸி ரூபாய் (e-currencyContinue Reading

News

சென்னை – நெல்லை வந்தே பாரத் எப்போ? கட்டணமும் குறைக்க போறாங்களா?

News India சென்னை – நெல்லை வந்தே பாரத் எப்போ? கட்டணமும் குறைக்க போறாங்களா? இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தற்போது 46 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், சென்னைக்கு மற்றொருContinue Reading

Gagets

BMW நிறுவனத்தின் G310R பைக் 2024 அறிமுகம்! விலை இவ்ளோ தானா…!

News India BMW நிறுவனத்தின் G310R பைக் 2024 அறிமுகம்! விலை இவ்ளோ தானா…! இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை செய்யப்படும் BMW நிறுவனத்தின் G 310 R பைக்கின் புதிய 2024 மாடல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் டிசைன் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய கலர் ஆப்ஷன் மட்டுமே வெளியாகியுள்ளது. முன்பு இருந்த அதே டிசைன், மஸ்குலர் பியூயல் டேங்க், என்ஜின் கவுல், சைடு ஸ்லாங் எக்ஸாஸ்ட், 5 ஸ்போக்Continue Reading

News

ரூ.1600 கோடியில் புதிய ஃபாக்ஸ்கான் ஆலை… அப்போ காஞ்சிபுரத்தில் 6000 பேருக்கு வேலை இருக்கு!

News India ரூ.1600 கோடியில் புதிய ஃபாக்ஸ்கான் ஆலை… அப்போ காஞ்சிபுரத்தில் 6000 பேருக்கு வேலை இருக்கு! தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் ரூ. 1,600 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் துவங்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  6000 பேருக்கு வேலை: ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இண்டஸ்ரியல் இண்டெர்நெட் நிறுவனம் புதிய ஆலையை அமைக்கிறது. புதிய ஆலையை அமைப்பதற்கானContinue Reading

India

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!!

News India வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!! 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 20223 ஆம் ஆண்டு நிதியாண்டு வருமானத்திற்கு செலுத்த வேண்டிய வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்றுடன் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி இருந்தது. கடந்த நிதியாண்டுகளில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாக மத்தியContinue Reading

ஆன்மீகம்

திருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு!

News India திருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு! நவகிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவர் முருகன். எனவே செவ்வாய்க் கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி 1 நாள் விரதம் இருந்து அத்தலத்தில் உள்ள முருகன் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம்.Continue Reading

India

பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பால்! மக்களிடம் கருத்து கேட்பு…

News India பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பால்! மக்களிடம் கருத்து கேட்பு… பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது.  மேலும் இந்தContinue Reading

ஆன்மீகம்

வீட்டில் மறந்தும் கூட இந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்யாதீங்க..!

News India வீட்டில் மறந்தும் கூட இந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்யாதீங்க..! நம் வீட்டில் இருக்கும் தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாக நம்பிக்கை. குத்துவிளக்கு அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், அது கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்த நாளில்Continue Reading

Health

பித்தப் பையில் கல்… இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம்..!

News India பித்தப் பையில் கல்… இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம்..! இந்த பித்தகற்கள் யாருக்கெல்லாம் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது என்பதனை பார்ப்போம்… பித்தக் கற்கள் யாருக்கு, ஏன் ஏற்படுகின்றன? * உடல் பருமன் உள்ளவர்களுக்கு * கருத்தடை மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடும் பெண்களுக்கு * செக்ஸ் ஹார்மோன் மாற்றங்களால் * இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு * பரம்பரை காரணமாக * சிறுகுடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் காரணமாகContinue Reading

News

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் பெறலாம்!

News India 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் பெறலாம்! 2022-23ஆம் கல்வி ஆண்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவ மாணவியர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அதாவது ஜூலை 31 மாணவ மாணவியர் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.மேலும், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறைContinue Reading