
சாதிப் பெருமை பேசும் ‘மாமன்னன்’ படம் இன்றைய இளைஞர்களுக்கு முன் உதாரணம் ஆகிவிட கூடாது… ரமேஷ் பாலா!
News India சாதிப் பெருமை பேசும் ‘மாமன்னன்’ படம் இன்றைய இளைஞர்களுக்கு முன் உதாரணம் ஆகிவிட கூடாது… ரமேஷ் பாலா! மாமன்னன் திரைப்படத்தின் ஃபகத் பாசில் கதாப்பாத்திரம் மாரி செல்வராஜ் நினைத்ததற்கு மாறாக சாதி பெருமை பேசுவோருக்கு பயன்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி வருவதன் மூலம் பிரபலமானவர் மாரி செல்வராஜ். முதல் படமான பரியேறும் பெருமாள் தமிழகத்தில்Continue Reading