
சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் 100 கோடி கிளப்பில் இணையுமா..?
News India சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் 100 கோடி கிளப்பில் இணையுமா..? மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ந் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், சுனில், யோகிபாபு எனContinue Reading