Search Result

Month: July 2023

News

மின்சார வாரியத்தின் ‘மீட்டர் ரீடிங்’ மொபைல் செயலி! இம்மாத இறுதிக்குள் அறிமுகம்!

News India மின்சார வாரியத்தின் ‘மீட்டர் ரீடிங்’ மொபைல் செயலி! இம்மாத இறுதிக்குள் அறிமுகம்! சென்னை: வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்களும்; தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் உதவி பொறியாளர்களும் மாதம்தோறும் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.பலர் கட்டண விபரத்தை கணக்கீட்டு அட்டையில் எழுதி தராததால், நுகர்வோருக்கு தெரிவதில்லை.ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கணினியில் பதிவேற்றம்Continue Reading

News

நீண்ட நாட்கள் பயன்படுத்தாத Gmail கணக்குகள் டெலிட் செய்யப்படும்! கூகுள் அதிரடி…

News India நீண்ட நாட்கள் பயன்படுத்தாத Gmail கணக்குகள் டெலிட் செய்யப்படும்! கூகுள் அதிரடி… இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடில்லாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை நிரந்தரமாக டெலிட் செய்யும் முடிவை கூகுள் எடுத்துள்ளது. உங்களில் யாரேனும் உங்கள் பழைய ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல் இருந்தால், அதை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 21ம் நூற்றாண்டின் ஓர் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால் நம்மிடம் பேங்க் அக்கவுண்ட் இருக்கிறதோContinue Reading

India

20 ஆண்டுகள் திட்டம், 12 வருடம் பிரீமியம் கட்டினால் போதும்! – எல்ஐசியின் ஜீவன் ஆசாத் பாலிசி

News India 20 ஆண்டுகள் திட்டம், 12 வருடம் பிரீமியம் கட்டினால் போதும்! – எல்ஐசியின் ஜீவன் ஆசாத் பாலிசி எல்ஐசி வழங்கும் ஜீவன் ஆசாத் பாலிசி ஒரு தனிநபர், சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது வரையறுக்கப்பட்ட பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டமாக செயல்படுகிறது. இதில் பிரீமியம் செலுத்தும் காலம் (PPT) பாலிசி காலத்திலிருந்து 8 வருடங்களைக் கழிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பாலிசியை 20 ஆண்டுகளுக்கு எடுத்தால், பிரீமியங்கள் 12Continue Reading

Cinema

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2. லேட்டஸ்ட் அப்டேட்..!

News India ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2. லேட்டஸ்ட் அப்டேட்..! சந்திரமுகி 2 திரைப்படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என்ன பன்முகத் திறமைகளுடன் விளங்கி வரும் இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவாகி இருக்கும்Continue Reading

Gagets

7.35 லட்சத்தில் எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதி கொண்ட கார்..! – டாடா மோட்டார்ஸ்

News India 7.35 லட்சத்தில் எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதி கொண்ட கார்..! – டாடா மோட்டார்ஸ் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார சன்ரூஃப் கொண்ட இந்தியாவின் மலிவான காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆனது Altroz வரிசையில் இரண்டு புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. XM மற்றும் XM(S), முறையே ரூ.6.90 லட்சம் மற்றும் ரூ.7.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. XM(S) இல் உள்ளContinue Reading

News

விஜய்சேதுபதி மீது உமர் சந்த் பாலியல் புகார்! – ரசிகர்கள் கொந்தளிப்பு

News India விஜய்சேதுபதி மீது உமர் சந்த் பாலியல் புகார்! – ரசிகர்கள் கொந்தளிப்பு நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபலம் வெளியிட்ட தகவலால் கொந்தளித்துப் போன பேன்ஸ் அவரை சகட்டுமேனிக்கு திட்டிதீர்த்து வருகின்றனர்.  வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன்,Continue Reading

Cinema

கங்குவா கிளிம்ஸ் வீடியோ..!

News India கங்குவா கிளிம்ஸ் வீடியோ..! அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘கங்குவா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், கங்குவா படத்தின்Continue Reading

ஆன்மீகம்

ஓம் என்னும் மந்திரத்தை அனுதினமும் உச்சரியுங்கள்.. மாற்றத்தை உணர்வீர்கள்..!

News India ஓம் என்னும் மந்திரத்தை அனுதினமும் உச்சரியுங்கள்.. மாற்றத்தை உணர்வீர்கள்..! அ+உ+ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கிய ஓம் என்னும் பிரணவ மந்திரம் நம்மை ஆன்மிக உலகிற்கு அழைத்துச்செல்லும் பாதையின் முதல்படி என்று கூட சொல்லலாம். இவற்றுள் ‘அ’ என்பது கடவுளையும், ‘உ’ என்பது உலகில் வாழும் உயிர்களையும், ‘ம்’ என்பது பஞ்சபூதங்களையும் குறிக்கும். அ-வும், உ-வும் உயிருள்ள பொருள்கள் என்பதால் உயிரெழுத்துக்களையும், ம் -என்பது உயிரற்ற ஜடமாகிய பிரபஞ்சம்Continue Reading

Health

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களுக்கும் Goodbye!

News India இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களுக்கும் Goodbye! இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!! இந்த 2 இலை எல்லா நோய்களையும் தீர்க்கும் நரம்பு வலி நரம்பு பலவீனம் சியாட்டிகா அனைத்தையும் குணப்படுத்தும். தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும்Continue Reading

Others

ஒடிசா ஆட்டோக்காரரின் அசத்தல் முயற்சி..!! நாமளும் செய்து பார்க்கலாமே…

News India ஒடிசா ஆட்டோக்காரரின் அசத்தல் முயற்சி..!! நாமளும் செய்து பார்க்கலாமே… ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பட்ரா ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். 35 வயதான இவர் 15 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருகிறார். ஆரம்பத்தில் டீசல் ஆட்டோ வைத்திருந்த இவர் பிறகு தினமும் 400 ரூபாய் செலவாவதை கருத்தில் கொண்டு ஒன்றரை வருடத்திற்கு முன்பு எலக்ட்ரிக் ஆட்டோவுக்கு மாறினார். ஆனால் அதிலும் குறைந்த மைலேஜ் சார்ஜ் பிரச்சனை போன்றவை இருந்ததால்Continue Reading