
Linkedin செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய Twitter!!
News India Linkedin செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய Twitter!! பலருக்கும் பலவிதமான வேலைகளை வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் லிங்கிடுஇன் நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது டுவிட்டர் நிறுவனம் டுவிட்டர் ஹயரிங் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள நாக்குரி, இன்டீட், ஷைன், டைம்ஸ் நியு ஜாப், ஹைர் மீ, வொர்க் இந்தியா போல பல நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு இடையில்Continue Reading