
சாய் சுதர்சன் அபார பேட்டிங்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
News India சாய் சுதர்சன் அபார பேட்டிங்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா ஏசிசி எமர்ஜிங் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் ஏ அணியுடன் நேற்று மோதிய இந்தியா ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவரில் 205 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. காசிம் அக்ரம்Continue Reading