
ரூ. 71,900 சம்பளத்தில் தமிழக அரசு செயலகத்தில் வேலை!
News India ரூ. 71,900 சம்பளத்தில் தமிழக அரசு செயலகத்தில் வேலை! தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தொலைபேசி இணைப்பாளர் (Telephone Connector) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் நாளை (17.07.2023) வரை மட்டுமே பெறப்பட உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.Continue Reading