Search Result

Month: July 2023

Cinema

தனுஷ் பிறந்தநாளில் ரத்தம் தெறிக்க கொலைவெறியோடு வந்த கில்லர்.. இந்த கேப்டன் மில்லர்!

News India தனுஷ் பிறந்தநாளில் ரத்தம் தெறிக்க கொலைவெறியோடு வந்த கில்லர்.. இந்த கேப்டன் மில்லர்! அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் டீசர் இன்று அதிரி புதிரியாக வெளியாகி உள்ளது. தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01க்கு வெளியிடப்பட்ட இந்த டீசர் இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. பீரியட் கால கதை களத்தைக் கொண்ட இப்படம் ஆக்சன்Continue Reading

Cinema

கண் கலங்க சிரிக்கலாம் வாங்க..! டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!

News India கண் கலங்க சிரிக்கலாம் வாங்க..! டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..! பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரோகித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிடி ரிட்டர்ன்ஸ் படம் முன்னதாக சந்தானம் நடித்து வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகமாகும். இந்தContinue Reading

India

ஆன்மீகப் பயணம் போகணுமா? IRCTC அசத்தல் அறிவிப்பு.!!!

News India ஆன்மீகப் பயணம் போகணுமா? IRCTC அசத்தல் அறிவிப்பு.!!! ஆன்மீகப் பயணம் போகணுமா? IRCTC அசத்தல் அறிவிப்பு.!!! இந்தியாவில் பல பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ள நிலையில் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பலரும் அங்கு பார்வையிட செல்கின்றனர்.இதனால் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ஆன IRCTC உத்தர் பாரத் தர்ஷன் ட்ரிப்பின் ஒரு பகுதியாக பல முக்கியமான மத தலங்களை பார்ப்பதற்கு சிறப்பு ரயிலை அறிமுகம் செய்துள்ளது.Continue Reading

India

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் பெயரை மாற்றுவது எப்படி?

News India முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் பெயரை மாற்றுவது எப்படி? இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு பல வசதிகளை வழங்குகிறது, இது பற்றி சிலருக்கு மட்டுமே தெரியும். அத்தகைய விதிகளில் ஒன்று டிக்கெட் பரிமாற்றம் ஆகும். நீங்கள் விரும்பினால், உங்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை வேறொருவரின் பெயருக்கு மாற்றலாம். ஆம், டிக்கெட் பரிமாற்ற வசதியை ரயில்வே வழங்குகிறது. அதாவது, மற்றவர்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டில் எளிதாகப் பயணம் செய்யலாம். பயணச்சீட்டைContinue Reading

Cinema

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் LGM படம் எப்படி இருக்கு?

News India கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் LGM படம் எப்படி இருக்கு? கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஏராளமான கோப்பைகளை வென்றுக் கொடுத்த தோனி சினிமா தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது தயாரிப்பில் முதல் படமாக உருவாகியுள்ள எல்ஜிஎம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். LGM என்ற Let’s Get Married திரைப்படத்தின் முழுமையான விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.  ஹரிஷ்Continue Reading

India

“என் மண் என் மக்கள்” யாத்திரை!இராமேஸ்வரத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமித் ஷா!

News India “என் மண் என் மக்கள்” யாத்திரை!இராமேஸ்வரத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமித் ஷா! தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வரும் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் மண்டபம்Continue Reading

India

போஸ்ட் ஆபிஸ் vs ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த முதலீடு லாபகரமானது!

News India போஸ்ட் ஆபிஸ் vs ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த முதலீடு லாபகரமானது! மூத்தக் குடிமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புகிறார்கள். மேலும் வங்கி நிலையான வைப்பு (FD) மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களை விரும்புகிறார்கள். இவை குறைந்த ஆபத்துள்ள கருவிகளாகக் கருதப்படுகின்றன. இதில் கூடுதல் வட்டியும் வழங்கப்படுகின்றன. அதாவது பொது மக்களை விட 0.50% அதிகமாக இருக்கும். இதற்கிடையில், ஏப்ரல் 2023 இல் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின்Continue Reading

Health

பிரண்டை செடியின் மருத்துவ பயன்கள்!

News India பிரண்டை செடியின் மருத்துவ பயன்கள்! பிரண்டையை என்னென்ன வகையில் பயன்படுத்தலாம் என்பதை காண்போம்.  இளம் பிரண்டையை நெய்விட்டு வதக்கி அடைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். 1. அடிபட்டு ஏற்படும் வீக்கத்தின் மேல் பிரண்டையை அரைத்து கட்டி வர வீக்கம் குறையும். 2. பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 3. பிரண்டை தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்துContinue Reading

India

விரைவில் சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்!

News India விரைவில் சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்! அரசு பல்வேறு போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து வருகிறது. எக்ஸ்பிரஸ் சாலைகள், வந்தே பாரத் ரயில்கள் என்று பல போக்குவரத்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு காரணம் நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பு ரொம்பவே முக்கியம். முக்கிய நகரங்களுக்கு இடையே போக்குவரத்து உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே மக்கள் எளிதாகப் பயணிக்க முடியும்.சாலைகளைக் காட்டிலும் ரயில்களில் ஒன்றிய அரசு அதிக முதலீடு செய்யContinue Reading

India

2 ஆண்டுகளில் இந்தியாவில் 60,000 பேரை பணியமர்த்த டெலிபெர்ஃபார்மன்ஸ் இலக்கு!!

News India 2 ஆண்டுகளில் இந்தியாவில் 60,000 பேரை பணியமர்த்த டெலிபெர்ஃபார்மன்ஸ் இலக்கு!! உலகளாவிய டிஜிட்டல் வணிக சேவை நிறுவனமான டெலிபெர்ஃபார்மென்ஸ், அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 60,000 பேரை வேலைக்கு அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது நாட்டில் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது என்று உயர் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். இந்த விரிவாக்கம், இன்றைய நிலவரப்படி இந்தியாவில் உள்ள சுமார் 90,000 ஊழியர்களில் இருந்து மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை 1,50,000 ஆகContinue Reading