
“மணற்கேணி செயலி” மூலம் பள்ளி பாடங்களை இனி வீடியோவாக பார்க்கலாம்!
News India “மணற்கேணி செயலி” மூலம் பள்ளி பாடங்களை இனி வீடியோவாக பார்க்கலாம்! தமிழகத்தில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அரசு எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டிலேயே முதன் முறையாக காணொலி வாயிலாக பாடங்களை கற்பிக்கும் மணற்கேணி என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கற்றல் – கற்பித்தலை சுவாரசியமாக மாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கைContinue Reading