Search Result

Day: August 3, 2023

Health

தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால், எவ்ளோ நன்மை இருக்கு பாருங்க..!

News India தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால், எவ்ளோ நன்மை இருக்கு பாருங்க..! நாம் தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருக்கின்றன. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நாம் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். நடைப்பயிற்சி கலோரிகள் எரிக்க உதவுகிறது. நாம் உடலின் நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். மேலும் முதுகு நரம்புகளும் உறுதியாகும். நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரலில் ஆக்சிஜன்Continue Reading

Health

அறுசுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்..! தெரிஞ்சுக்கோங்க…

News India அறுசுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்..! தெரிஞ்சுக்கோங்க… சுவையில்லாத உணவு உணவாகாது. அறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகியContinue Reading

Gagets

2024 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி அறிமுகம்!

News India 2024 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி அறிமுகம்! டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி மற்றும் லேண்ட் க்ரூஸர் 70 என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் லேண்ட் க்ரூஸர் 250 மற்றும் பிராடோ என்ற பெயரில் சில நாடுகளிலும் கிடைக்கின்றது. இதுதவிர, பாரம்பரியமான வடிவமைப்பினை பெற்ற லேண்ட் க்ரூஸர் 70 எஸ்யூவி மாடலும் சில மேம்பட்டContinue Reading

ஆன்மீகம்

இன்று ஆடிப்பெருக்கு! வீட்டிலிருந்தே வழிபடலாம்…

News India இன்று ஆடிப்பெருக்கு! வீட்டிலிருந்தே வழிபடலாம்… ஆடி பிறப்பு தொடங்கி ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் ஆடிப்பட்டம் விதைக்கின்ற காலமாக ஆடி மாதம் அமைந்துள்ளது. விவசாயிகள் தங்கள்Continue Reading

Others

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னையில் இன்று தொடக்கம்!

News India ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னையில் இன்று தொடக்கம்! ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தல் இன்று (3-ம் தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொள்கின்றன. கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்படும் 3 முறை சாம்பியனான இந்திய அணிக்கு உள்நாட்டில் நடைபெறும்Continue Reading

India

Chandrayaan-3 Progresses with Successful Trans-Lunar Injection

News India Chandrayaan-3 Progresses with Successful Trans-Lunar Injection – Kruthiga V S India’s ambitious lunar mission, Chandrayaan-3, has achieved a significant milestone with a successful trans-lunar injection. The Indian Space Research Organisation (ISRO) has announced that the spacecraft is now on course to reach the Moon’s orbit, paving the wayContinue Reading

India

நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள்.. UGC அறிவிப்பு!

News India நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள்.. UGC அறிவிப்பு! நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 20 பல்கலைக்கழகங்களை “போலி” என்றும், UGC சட்ட விதிகளின் கீழ் வராதவை எனவும் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இங்கு அளிக்கும் சான்றிதழ்கள் தகுதியற்றவை என்றும் இதனால் மாணவர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த 20 பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்கு பட்டம்Continue Reading

Kitchen

வீட்டிலேயே ஊட்டி சாக்லேட் செய்வது எப்படி?

News India வீட்டிலேயே ஊட்டி சாக்லேட் செய்வது எப்படி? நீலகிரியில் குடியேற்றிய ஆங்கிலேயர்கள் தங்களது வீடுகளிலேயே சாக்லேட்களை தயாரிக்க ஆரம்பித்தனர். இதற்கு அங்கு நிலவும் சீதோஷன நிலை முக்கிய காரணமாக விளங்குகிறது. கொக்கொ, வெண்ண்யெ கலந்த சாக்லேட் பார்களை சுமார் 40 டிகிரி வெப்பத்தில் உருக்கி நமக்கு தேவையான பொருட்களை சேர்த்தோ அல்லது தனியாகவோ இயற்கையாக குளிர வைத்தாலே ஹோம்மேட் சாக்லேட் தயார். இப்போது நம் அனைவரது வீடுகளிலும் ஃப்ரிட்ஜ் உள்ளதால்Continue Reading