
கரப்பான் பூச்சிகளை வீட்டுக்குள் வராமல் கட்டுப்படுத்துவது எப்படி?
News India கரப்பான் பூச்சிகளை வீட்டுக்குள் வராமல் கட்டுப்படுத்துவது எப்படி? சமையலறை எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அளவுக்கு வீட்டின் சுத்தமும் ஆரோக்கியமும் இருக்கும். சமையலறை அசுத்தமாக இருந்தால் அங்கே பூச்சிகள் வங்கிக்குள் சேரும். அதன் கழிவுகள், முட்டைகள் உணவு பொருட்கள் அல்லது உணவில் சேர்ந்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வயிற்றுப்போக்கு, வயிறு வலி, ஒவ்வாமை, குடல் பிரச்சனைகள் முதலியன வரும். இந்த பிரச்சனைகளுக்கு பிரதானமாக இருப்பது கரப்பான் பூச்சி. பார்க்கும்போதே அருவருப்புContinue Reading