ONDC நெட்வொர்க்கில் DUNZO இணைந்து 20,000 வணிகர்கள் இணைக்க திட்டம்!
News India ONDC நெட்வொர்க்கில் DUNZO இணைந்து 20,000 வணிகர்கள் இணைக்க திட்டம்! ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற மின் வணிக நிறுவனமான Dunzo, அரசாங்கத்தின் விற்பனை தளமான ‘ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ்’ என்ற ONDC உடன் இணைந்துள்ளது. இதன் மூலமாக ONDC-யை சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏராளமான வணிகர்கள் மற்றும் பயனர்கள் அணுகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வாரத்தில் 1,500க்கும் மேற்பட்ட உள்ளூர் வணிகர்கள்Continue Reading