Search Result

Day: August 11, 2023

Health

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய விசயங்கள்!

News India உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய விசயங்கள்! வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் எடையை குறைப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உடனடி பலன் தரக்கூடியது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் அதனை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது. மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இரண்டுமே உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை.Continue Reading

ஆன்மீகம்

திருப்பதியில் வேங்கடவனுக்கு முன்பு இவரைத் தான் முதலில் தரிசிக்க வேண்டும்..!

News India திருப்பதியில் வேங்கடவனுக்கு முன்பு இவரைத் தான் முதலில் தரிசிக்க வேண்டும்..! அதிகாலை முதலே தினந்தோறும் பல லட்சோப லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் தந்துக் கொண்டிருக்கிறார் எம்பெருமான் திருவேங்கடமுடையான். நாளுக்கு நாள் மக்கள் கூட்டத்தால் சேஷாத்ரி மலை நிரம்பிக் கொண்டிருக்க, பலரும் அறியாத செய்தியினை இப்பதிவில் நாம் தெரிந்துக் கொள்ளலாம். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் அந்த திருமலையானை தரிசிக்கும் முன்னர் நாம் ஒருவரை தரிசித்துContinue Reading

Health

ஒரு மணி நேரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இத செஞ்சு பாருங்க…

News India ஒரு மணி நேரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இத செஞ்சு பாருங்க… ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ எடையை குறைக்க வேண்டுமா. அப்போ இதை செய்யுங்கள். உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் அதாவது உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் வைத்திய முறையை செய்து பாருங்கள்.உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரு சிலருக்குContinue Reading

India

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.300 கோடியில் கெம்ப்ளாஸ்ட் சன்மாரின் புதிய ஆலை!

News India கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.300 கோடியில் கெம்ப்ளாஸ்ட் சன்மாரின் புதிய ஆலை! கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையில் ரூ.300 கோடி முதலீட்டில் சிறப்பு வகை ரசாயனங்கள் தயாரிக்கும் உற்பத்தி மையத்தை தொடங்கி உள்ளது. இதை தொடங்கி வைத்த அந்நிறுவனத்தின் தலைவர் விஜய் சங்கர் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சர்வதேச அளவிலான பாதுகாப்பு தரத்தின் அடிப்படையில் இந்த உற்பத்தி மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தானியங்கிContinue Reading

India

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாடு முழுவதும், ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி! – மத்திய அரசு அதிரடி…

News India ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாடு முழுவதும், ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி! – மத்திய அரசு அதிரடி… விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்தின் ஒரு பகுதியாக “இல்லம் தோறும் தேசியக் கொடி” 2023, இயக்கம் ஆகஸ்ட் 13 முதல் 2023 ஆகஸ்ட் 15 வரை நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதில் மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இல்லம்Continue Reading