
வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த பானகம் அருந்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பாருங்கள்..!
News India வெறும் வயிற்றில் வெல்லம் கலந்த பானகம் அருந்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பாருங்கள்..! வெல்லம் ஆரோக்கிய நன்மைகள்: வெல்லம் பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இனிப்புப் பொருட்களை தயாரிப்பதில் வெல்லத்திற்குப் பதிலாக சர்க்கரை பயன்பாடே அதிக அளவில் உள்ளது.அதிரசம், போன்ற சில இனிப்பு வகைகளைத் தவிர பெரும்பாலும் சர்க்கரையே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் யாரும் போட்டியிட முடியாது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்குContinue Reading