Search Result

Month: August 2023

Others

மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.! முதல் இடத்திற்கு முன்னேற்றம்…

News India மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.! முதல் இடத்திற்கு முன்னேற்றம்… ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, தென்கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் என ஆறுநாடுகள் பங்கேற்று வருகின்றன. இதில் நேற்றைய ஆட்டத்தில் ஹர்மன் ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி மர்ஹான் ஜலீல் தலைமையிலான மலேசிய அணியை எதிர் கொண்டது.  ஏற்கனவே, சீனாவுக்குContinue Reading

India

மாதம் ரூ.1000 சேமித்தால், 1 லட்சம் வருமானம் கிடைக்கும்… தபால் அலுவலக திட்டம்!

News India மாதம் ரூ.1000 சேமித்தால், 1 லட்சம் வருமானம் கிடைக்கும்… தபால் அலுவலக திட்டம்! அஞ்சல் அலுவலகத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. அதனால்தான் சாதாரண மக்கள் இங்கு முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர்களுக்காக பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்துகிறது. இது முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் பணக்காரர்களாக மாற உதவுகிறது. எதிர்காலத்தை மனதில் கொண்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்கிறார்கள். அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டுContinue Reading

ஆன்மீகம்

ஆவணி மாதம் கோடீஸ்வர யோகத்தில் குளிக்க போகும் 5 ராசிகள் யார் யார்?

News India ஆவணி மாதம் கோடீஸ்வர யோகத்தில் குளிக்க போகும் 5 ராசிகள் யார் யார்? சூரியன் பகவான் ஒவ்வொரு ராசியிலும் பெயர்ச்சி அடையும் பொழுது அது தமிழ் மாதங்களின் தொடக்கமாக கருதப்படுகிறது. சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய சூரிய பகவான் அந்த ராசிக்கு ஆவணி மாதம் ஆகஸ்டு 18ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது மற்ற ராசிகளுக்கு பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்Continue Reading

India

ஆதாரை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம்..!

News India ஆதாரை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம்..! இந்தியாவில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இந்திய குடிமகன் என்கிற அடையாள அட்டையாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. இந்த வகையில், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கட்டாயமாக ஆதார் ஆவணங்களை புதுப்பிக்கும்படி பரிந்துரை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 11ஆம் தேதி வரைக்கும் இலவசமாக ஆதார் கார்டு இணைப்பு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்Continue Reading

Gagets

உங்க இரண்டு சக்கர வாகனம் அதிக மைலேஜ் தரவில்லையா? இத மொதல்ல கவனிங்க…

News India உங்க இரண்டு சக்கர வாகனம் அதிக மைலேஜ் தரவில்லையா? இத மொதல்ல கவனிங்க… இந்த காலகட்டத்தில் எரிபொருளின் விலை உச்சத்தில் உள்ளது.  இதனால் எரிபொருளை கம்மியாக பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் அதிக விலை கொடுத்து வண்டிகளை வருகிறார்கள். இந்நிலையில் அந்த வண்டிகள் அதிக மைலேஜ் தரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று cc-cubic capacity என்ற பெட்ரோலையும் காற்றையும்Continue Reading

Employment

Indigo Airlines நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு!

News India Indigo Airlines நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! Ground Staff பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலியிடங்கள் நிரப்ப உள்ளது. கல்வி தகுதி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். முன் அனுபவம் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 0 முதல் 7Continue Reading

ஆன்மீகம்

ஆடி மாதம் கட்டாயம் வழிபட வேண்டிய ஐந்து முக்கியமான வழிபாடுகள்!குலதெய்வ வழிபாடு

News India ஆடி மாதம் கட்டாயம் வழிபட வேண்டிய ஐந்து முக்கியமான வழிபாடுகள்!குலதெய்வ வழிபாடு குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்கு சென்று வருவது நல்லது. எத்தனையோ தெய்வங்கள் இருக்கிறது. ஆனால், அதில் குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம். அதுவும் ஆடிமாதம் குலதெய்வ வழிபாடு நல்ல பலன்களை தரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அப்படி கோயிலுக்குContinue Reading

Kitchen

பொட்டுக்கடலையில் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

News India பொட்டுக்கடலையில் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க! 100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளன. எனவே எடை இழப்புக்காக வறுத்த பொட்டுக்கடலை உதவுகிறது. இதில் உள்ள மாங்கனீஸ், ஃபோலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை இதய நோய்களை குறைக்கும் சத்துக்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. வறுத்த பொட்டுக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சரிContinue Reading

Gagets

நியூ எனர்ஜி வேகன் நிறுவனத்தின் ‘டைகர் இவி 200’ புதிய மின்சார கார் அறிமுகம்!

News India நியூ எனர்ஜி வேகன் நிறுவனத்தின் ‘டைகர் இவி 200’ புதிய மின்சார கார் அறிமுகம்! திருப்பூரை மையமாக கொண்டு இயங்கும் நியூ எனர்ஜி வேகன் நிறுவனம் சார்பில் ‘டைகர் இவி 200’ என்ற புதிய மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜ் சிவநாதம், டயானா ராபர்ட் ஆகியோர் கூறியதாவது: ‘டைகர் இவி 200’ மின்சார கார் இரு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Continue Reading

India

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் விடுபட்டவர்களுக்கு எப்போது..? ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

News India மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் விடுபட்டவர்களுக்கு எப்போது..? ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்ஙள் வழங்கப்படாமல் விடுபட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வீடு தேடிச் சென்று விண்ணப்பம் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம்Continue Reading